Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இபிஎல் 15வது வாரம்.. கோல் மழை பொழிந்து பார்முக்குத் திரும்பிய லீசெஸ்டர் சிட்டி

பெங்களூரு: இபிஎல் கால்பந்து தொடரின் 15வது வாரத்தில், மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக கோல் மழை பொழிந்து லீசெஸ்டர் சிட்டி அணி பார்முக்குத் திரும்பியது.

மொத்தம் உள்ள 10 போட்டிகளில் முதல் நாளில் 6 போட்டிகள் நடந்தன. இதில் நடப்புச் சாம்பியன் லீசெஸ்டர் சிட்டி பார்முக்குத் திரும்பியதுதான் முக்கியமாக இருந்தது. மான்செஸ்டர் சிட்டியை 4-2 என்ற கோல் கணக்கில் லீசெஸ்டர் சிட்டி வீழ்த்தியது. இதில் ஜேமி வார்டி ஹாட்ரிக் கோலடித்தார்.

இன்னொரு முக்கியப் போட்டியில் ஆர்சனல் அணி ஸக்டோக் சிட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

EPL game week 15: Roundup and results

15வது வார போட்டி முடிவுகள்

டிசம்பர் 10

வாட் போர்ட் - எவர்டன் (3-2)
ஸ்வான்சீ - சுந்தர்லேன்ட் (3-0)
பர்ன்லி - போர்ன்மெளத் (3-2)
ஆர்சனல் - ஸ்டோக் சிட்டி (3-1)
ஹல் சிட்டி - கிறிஸ்டல் பாலஸ் (3-3)
லீசெஸ்டர் சிட்டி - மான்செஸ்டர் சிட்டி (4-2)

இன்று நடைபெறும் போட்டிகள்

செல்சீ - வெஸ்ட் புரோம்
செளதாம்ப்டன் - மிடில்ஸ்ப்ரோ
மான்செஸ்டர் யுனைட்டெட் - டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்
லிவர்பூல் - வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்

Story first published: Sunday, December 11, 2016, 11:22 [IST]
Other articles published on Dec 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+