For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

முதல் முறையாக சந்திக்கும் இன்டர் மிலன் - செவில்லா.. அதுவும் பைனலில்.. எகிறும் எதிர்பார்ப்பு!

கொலோன் : 2020 ஈரோப்பா லீக் இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் - செவில்லா அணிகள் மோத உள்ளன.

Recommended Video

IPL 2020: Fans to Attend games?

இந்த இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Europa League 2020 : Sevilla vs Inter Milan final match preview

இந்த ஆண்டு ஈரோப்பா லீக் தொடரில் லியோனல் மெஸ்ஸி - கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்றுள்ள இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறின.

அதே போல, மான்செஸ்டர் யுனைட்டட் அணி மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அணியும் அரை இறுதியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இன்டர் மிலன் - செவில்லா மோதும் முதல் போட்டியே இந்த இறுதிப் போட்டி தான். அதனால், எந்த அணி வெற்றி பெறும் என கணிக்க முடியாத நிலை உள்ளது.

செவில்லா இது வரை ஐந்து முறை ஈரோப்பா லீக் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2016இல் கோப்பையை வென்று இருக்கிறது அந்த அணி.

இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் வெற்றி பெறும் என சில விமர்சகர்கள் கூறி உள்ளனர். எனினும், இரண்டு அணிகளும் சம பலமாக இருப்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவில்லா ஸ்பானிஷ் அணி என்பதால் ஸ்பெயின் ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதே போல, இன்டர் மிலன் இத்தாலியை சேர்ந்த அணி என்பதால் அந்த நாட்டின் தீவிர கால்பந்து ரசிகர்கள் அந்த அணிக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.

Story first published: Friday, August 21, 2020, 16:47 [IST]
Other articles published on Aug 21, 2020
English summary
Europa League 2020 : Sevilla vs Inter Milan final match preview. This is the first clash between these teams in Europa League.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+