For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா நடத்தும் உலக இளையோர் கால்பந்து.. இதோ முழு அட்டவணை!

By Staff

டெல்லி: நாளை துவங்க உள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியா முதல் முறையாக பங்கேற்பது நமக்கு பெருமை தரக் கூடிய விஷயமாகும்.

24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான முழு அட்டவணை உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6

அக்டோபர் 6

ஏ பிரிவு - கொலம்பியா - கானா

ஏ பிரிவு - இந்தியா - அமெரிக்கா

பி பிரிவு - நியூசிலாந்து - துருக்கி

பி பிரிவு - பராகுவே - மாலி

அக்டோபர் 7

அக்டோபர் 7

சி பிரிவு - ஜெர்மனி - கோஸ்டாரிகா

சி பிரிவு - ஈரான் - குய்னா

டி பிரிவு - பிரேசில் - ஸ்பெயின்

டி பிரிவு - வடகொரியா - நைஜர்

அக்டோபர் 8

அக்டோபர் 8

இ பிரிவு - நியூ காலடோனியா - பிரான்ஸ்

இ பிரிவு - ஹோண்டுராஸ் -ஜப்பான்

எப் பிரிவு - சிலி - இங்கிலாந்து

எப் பிரிவு - ஈராக் - மெக்சிகோ

அக்டோபர் 9

அக்டோபர் 9

ஏ பிரிவு - கானா -அமெரிக்கா

ஏ பிரிவு - இந்தியா - கொலம்பியா

பி பிரிவு - துருக்கி - மாலி

பி பிரிவு - பராகுவே - நியூசிலாந்து

அக்டோபர் 10

அக்டோபர் 10

சி பிரிவு - கோஸ்டாரிகா- குய்னா

சி பிரிவு - ஈரான் - ஜெர்மனி

டி பிரிவு - ஸ்பெயின் - நைஜர்

டி பிரிவு - வடகொரியா - பிரேசில்

அக்டோபர் 11

அக்டோபர் 11

இ பிரிவு - பிரான்ஸ் - ஜப்பான்

இ பிரிவு - ஹோண்டுராஸ் - நியூ காலடோனியா

எப் பிரிவு - இங்கிலாந்து -மெக்சிகோ

எப் பிரிவு - ஈராக் - சிலி

அக்டோபர் 12

அக்டோபர் 12

ஏ பிரிவு - கானா - இந்தியா

ஏ பிரிவு - அமெரிக்கா - கொலம்பியா

பி பிரிவு - துருக்கி - பராகுவே

பி பிரிவு - மாலி - நியூசிலாந்து

அக்டோபர் 13

அக்டோபர் 13

சி பிரிவு - கோஸ்டாரிகா - ஈரான்

சி பிரிவு - குய்னா - ஜெர்மனி

டி பிரிவு - ஸ்பெயின் - வடகொரியா

டி பிரிவு - நைஜர் - பிரேசில்

அக்டோபர் 14

அக்டோபர் 14

இ பிரிவு - பிரான்ஸ் - ஹோண்டுராஸ்

இ பிரிவு - ஜப்பான் - நியூ காலடோனியா

எப். பிரிவு - இங்கிலாந்து - ஈராக்

எப் பிரிவு - மெக்சிகோ - சிலி

Story first published: Thursday, October 5, 2017, 14:14 [IST]
Other articles published on Oct 5, 2017
English summary
FIFA U-17 World cup football matches starts tomorrow, full schedule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+