For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலக கோப்பை கால்பந்தாட்ட 32 அணிகளின் வீரர்களும் அவர்கள் 'கள' நிலவரமும்!

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: நேற்று துவங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏ முதல் ஹெச் வரையிலான பிரிவுகளில் அணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அணிகளின் 2 3 வீரர்கள் அடங்கிய குழுவின் முழு விவரமும் இதோ..

பிரேசில்

பிரேசில்

குரூப் ஏயில் போட்டியை நடத்தும் பிரேசில் இடம் பெற்றுள்ளது. கோல்கீப்பர்கள்: ஜூலியோ சீசர், ஜெப்பர்சன், விக்டர். தடுப்பாளர்கள்: மார்செலோ, டேனியல் அல்வஸ், மைகோன், மோக்ஸ்வெல், தியாகோ, சில்வா, டேவிட் லூயிஸ், டான்டே, ஹென்ரிக்யூ, நடுவரிசை: பவுலின்கோ, ராமிரெஸ், வில்லியன், ஆஸ்கர், ஹெர்நேன்ஸ், லூயிஸ் கஸ்டாவோ, பெர்ணான்டின்ஹோ, முன்வரிசை: பெர்னார்ட், நெய்மார், பிரெட், ஜோ, ஹுல்க்.

குரோஷியா:

குரோஷியா:

கோல்கீப்பர்கள்: ஸ்டிப் ப்லேடிகோசா, டனிஜெல் சுபாசிக், ஒலிவர் செலனிகா, தடுப்பாளர்கள்: டாரிஜோ ஸ்ர்னா, டேஜன் லோவ்ர்ன், வெட்ரான் கோர்லுகா, கோர்டன் சில்டென்பெல்ட், டனிஜெல் பிரன்ஜிக், தோமோகோஜ்விதா, சிமே வ்ரல்ஜ்கோ, நடுவரிசை: லுகாமோட்ரிக், இவன் ரககிடிக், ஓக்ஜென் வுகோஜெவிக், இவான் பெரிசிக், மோடியோ கோவோசிக், மார்செலோ ப்ரோசோவிக், சமிர், இவான் மோகினிக். முன்வரிசை: மரியோ மாண்ட்சுகிக், இவிகா ஓலிக், எடுவார்டோ, நிகிகா ஜெலாவிக், அன்டே ரெபிக்.

மெக்சிகோ

மெக்சிகோ

கோல்கீப்பர்கள்: ஜோஸ் டி ஜீசஸ் கோரோனா, குய்லெர்மோ ஒகோவா, அல்ப்ரடோ தலவேரா. தடுப்பாளர்கள்: மிகுவேல் லேயன், கார்லோஸ் சால்சிடோ, பவுல் அகுய்லர், ஆன்ட்ரேஸ் குர்டாடோ, ஹெக்டர் மொரேனோ, பிரான்சிஸ்க ஜேவியர் ரோட்ரிகுவெஸ், டியோகோ ரெயஸ், ரபால் மார்குயிஸ். நடுவரிசை: மிகுவேல் ஏஞ்சல் போன்ஸ், ஜோஸ் ஜுவான் வாஸ்குயிஸ், லூயிஸ் மோன்டெஸ், ஹெக்டர் ஹெரேரா, ஐசக் பிரிசுலே, மார்கோ பபியன், கார்லஸ் பெனா. முன்வரிசை: ஒரிபே பெரல்டா, ஜாவியர் ஹெர்னான்டஸ், கியோவனி டாஸ் சான்தோஸ், ரவுல் ஜிமென்ஸ், ஆலன் புலிடோ.

கேமரூன்

கேமரூன்

கோல்கீப்பர்கள்: லோயிக் பெயிட்ஜோ, சார்லஸ் இடான்ட்ஜ், சம்மி நிட்ஜோக். தடுப்பாளர்கள்: பெனோயிட் அச்சு-எக்கோடோ, ஹென்ட்ரி பெடிமோ, ஆவுரேலியன் டெச்ஜோ, செட்ரிக் டிஜெயுகோ, நிக்கோலஸ் எந்குலோ, டேனி நவுன்கியோ, ஆலன் நையோம். நடுவரிசை: எனோ ஐயோங், ஜீன் மகோன், ஜோயல் மாடிப், ஸ்டீபன் எம்பியா, பெஞ்சமின் மவுகான்ட்ஜோ, லாண்ட்ரி என்ஜியோமோ, எட்கர் சல்லி, அலெக்ஸ் சாங். முன்வரிசை: வின்சென்ட் அபுபக்கர், எரிக் மோக்சிம் சவுபோ மோடிங், சாமுவேல் எடியோ, பேப்ரிக் ஓலிங்கா, ஆசிலோ வெபோ.

ஸ்பெயின்:

ஸ்பெயின்:

குரூப் பியில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர்கள்: இகர் கேசில்லாஸ், பீப்ரெயினா, டேவிட் டி ஜியா. தடுப்பாளர்கள்: செர்ஜியோ ரமோஸ், ஜெரார்ட் பிகுவே, ரவுல் அல்பியோல், சேசார் அல்பிலிகுயேடா, ஜுவான்பிரான், ஜோர்டி அல்பா, நடுவரிசை: சேவி, சபி அலோன்சோ, செரிகியோ புஸ்குட்ஸ், ஆன்ட்ரேஸ் இனியஸ்டா, செஸ்ட் பார்பெகாஸ், சான்டி கசோர்லா, கோகே, ஜவி மர்டினெஸ். முன்வரிசை: டியோகோ கோஸ்டா, பெர்ணாண்டோ டோரெஸ், பெர்ணாண்டோ டோரஸ், பெட்ரோ, ஜுவான் மடா, டேவிட் வில்லா.

நெதர்லாந்து

நெதர்லாந்து

கோல்கீப்பர்கள்: ஜஸ்பெர் சிலேஸ்சன், டிம் குருல், மைக்கேல் வோர்ம். தடுப்பாளர்கள்: டாலே பிளைன்ட், ஜோயல் வெல்ட்மேன், ஸ்டீபன் டி வ்ரிஜ், டேரில் ஜான்மாட், டெரன்ஸ் கோங்கோலோ, புருனோ மேர்டின்ஸ் இன்டி, பவுல் வெல்கே, ரோன்விளார், ஜோர்டி கிளாசி, ஜொனாதன் டி குஸ்மன், நிகேஸ் டி ஜோங், லிரோய் பெர், அர்ஜன் ரொப்பன், வெஸ்லி ஸ்னிஜ்டர், ஜார்ஜினியோ விஜ்னால்டம். முன்வரிசை: மெம்பிஸ் டேபே, க்ளாஸ்-ஜான் கவுண்டலார், டிர்க் குயெட், ஜெர்மனின் லென்ஸ், ரோபின் வான் பெர்சி.

சிலி

சிலி

கோல்கீப்பர்கள்: கிளவுடியோ பிரவோ, ஜோனி ஹெர்ரா, கிறிஸ்டோபர் டொசெல்லி. தடுப்பாளர்கள்: கேரி மெடல், கொன்சாலோ ஜரா, ஜோஸ் ரோஜஸ், இகொனியோ மெனா, மவுரிசியோ இஸ்லா. நடுவரிசை: ஜோர்ஜ் வல்டிவியா, பெலிப் குடியெரஸ், ஜோஸ் பெட்ரோ புயென்சலிடா, பிரான்சிசோ சில்வா, ஆர்டவுரோ விடல், சார்லஸ் அரன்குயிஸ், மார்செலோ டியாஸ், பவுஸ்ஜோர், மவுரிசியோ பினில்லா, பாபியன் ஒரேல்லனா.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

கோல்கீப்பர்கள்: இகேனே காலேகோவிக், மிட்சேல் லாகராக், மேட் ரியான். தடுப்பாளர்கள்: ஜேசன் டேவிட்சன், இவான் பிரான்ஜிஸ், ரியான் மேக்கோவன், மாத்யூ ஸ்பிரானோவிக், அலெக்ஸ் வில்கின்சன், பெய்லி ரைட், மாத்யூ மெக்கே, மார்க் மிலிகன், டோமி ஓர், ஜேம்ஸ் டிரோய்சி, டாரியோ விடோசிக். முன்வரிசை: டிம் சாகில், பென் ஹல்லோரன், மாத்யூ லெகி, ஆடம் டக்கர்ட்.

கொலம்பியா

கொலம்பியா

குரூப் சியில், உள்ளது கொலம்பியா அணி. கோல்கீப்பர்கள்: டேவிட் ஒஸ்பினா, பர்யிட் மோன்ட்ராகன், காமிலோ வர்காஸ். தடுப்பாளர்கள்: கமிலோ சுனிகா, சான்டியாகோ அரியாஸ், மரியோ அல்பர்டோ ஜெபெஸ், கிறிஸ்டியன் ஜபாடா, பாப்லோ ஆர்மெரோ, எடெர் அல்வாரெஸ் பலன்டா, கார்லோஸ் வல்டெஸ். நடுவரிசை: அலெக்ஸ் மெஜியா, பிரெட்டி குவாரின், அபேல் அகுலார், அல்டோ லியோ ராமிரெஸ், கார்லோஸ் சன்செஸ், ஜுவான் குயின்டெரோ, ஜுவான் குட்ராடோ, ஜேம்ஸ் ரோட்ரிகுவெஸ். முன்வரிசை: கார்லஸ் பக்கா, டெபிலோ குடியெரெஸ், ஜேக்சன் மார்டினென்ஸ், விக்டோர் இபார்போ, அட்ரியன் ரமோஸ்.

கிரீஸ்

கிரீஸ்

ஒரியெஸ்டிஸ் கர்னெசிஸ், பனாகியோடிஸ், ஸ்டெபோன்ஸ். தடுப்பாளர்கள்: கோஸ்டாஸ் மனோலாஸ், கியானிஸ் மானியடிஸ், ஜோஸ் ஹொலேப்ஸ், சாக்டரிஸ் பபாஸ்டதோபவுலோஸ், ஜியோர்ஜியோஸ், லுகாஸ், வசிலிஸ், வன்ஜெலிஸ் மோரஸ். நடுவரிசை: அலெக்சாண்ட்ரோஸ், ஆண்டேஸ் சமரிஸ், கோஸ்டாஸ் கட்ஸ்சவுரானிஸ், ஜியோர்கோஸ் கரகுனிஸ், பனஜியோடிஸ், இயோனிசிஸ் பெட்பாட்ஜிடிஸ், லசாரோஸ், பனாஜியோடிஸ். முன்வரிசை: டிமிட்ரிஸ் சல்பின்ஜிடிஸ், ஜியோர்கோஸ் கராகுனிஸ், கோன்ஸ்டன்டினோஸ், தியோபனிஸ் கேகாஸ்.

ஐவரி கோஸ்ட்

ஐவரி கோஸ்ட்

கோல்கீப்பர்கள்: பவுபகார் பர்ரி, சில்வனின், சேயுபா சான்டே. தடுப்பாளர்கள்: கோலோ டவுர், சோல் பம்பா, டிடியர் ஜோகோரா, செர்ஜி ஆவுரியர், ஆர்தர் போகா, அவுஸ்மேன் வியரா, கான்ஸ்டன்ட், ஜியன் டேனியல், அக்பா. நடுவரிசை: யயா டூரே, சீக் டியோட், செரே டி, மேக்ஸ் கிராடல், டையமன்டே இஸ்மாயில், டிடியர் யா, மாதிஸ் போல்லி. முன்வரிசை: ஜெர்வின்கோ, டிடியர் டிரோக்பா, சால்மோன் காலோ, வில்பிரைட் போனி, ஜியோவன்னி சியோ.

ஜப்பான்

ஜப்பான்

கோல்கீப்பர்கள்: எய்ஜி கவாசிமா, சுசாகு நிசிகவா, சுயிசி கோன்டா. தடுப்பாளர்கள்: மசாடோ மோரிசிகே, யசுயுகி கொன்னோ, யுடோ நகடோமோ, மாயா யோசிடா, மாசிகோ இநோகா, ஆட்சுடோ உசிடா, ஹிரோகி சகாய், கோடோகு சகாய். நடுவரிசை: யசுகிடோ என்டோ, கெய்சுகே ஹோண்டா, சின்ஜி ககாவா, மகோடோ ஹெப்சிபே, ஹிரோசி கியோடாகே, ஹோடாரு யமாகுசி, டோசிகிரோ அயோமா, மனபு சைடோ. முன்வரிசை: சின்சி ஒகசாகி, யோய்சிரோ ககிடானி, யுயா ஒகாகோ, யொசிடோ ஒகுபோ.

உருகுவே

உருகுவே

குரூப் டியில் உள்ள உருகுவே கோல்கீப்பர்கள்: பெர்னாடோ முஸ்லேரா, மார்டின் சில்வா, ரோட்ரிகோ முனோஸ். தடுப்பாளர்கள்: மேக்சிமிலியானோ பெரிரியா, டியோகோ லுகானோ, டிகோ கோடின், ஜோஸ் மரியா ஜிமெனெஸ், செபஸ்டியன் கோட்ஸ், மா்ரடின் காசெரெஸ், ஜார்ஸ் புசிலே. நடுவரிசை: அல்வாரோ கோன்சலெஸ், அல்வரோ பாரெரியா, வால்டர் கார்கனோ, எகிடியோ ஆரேவாலோ ரியோஸ், டிகோ பெரெஸ், கிறிஸ்டியன் ரோட்ரிகுவெஸ், கோஸ்டன் ரமிரெஸ், நிகோலஸ் லோடெரியோ. முன்வரிசை: லூயிஸ் சுவாரெஸ், எடின்சன் கவானி, அபெல் ஹெர்னாடெஸ், டிகோ போர்லன், கிறிஸ்டியன் ஸ்டூனி.

கோஸ்டரிகா

கோஸ்டரிகா

கோல்கீப்பர்கள்: கிலோர் நாவஸ், பேட்ரிக் பெம்பர்டன், டேனியல் கேம்ப்ரோனேரோ. தடுப்பாளர்கள்: ஜோனி அசோஸ்டா, ஜியான்கார்லோ, மைகேல் உமானா, ஆஸ்கர் டுயார்டே, வேய்லன் பிரான்சிஸ், ஹெய்னர் மோரா, ஜூனியர் டியாஸ், கிறிஸ்டியன் கம்போ, ராய் மில்லர். நடுவரிசை: செல்சோ போர்கெஸ், கிறிஸ்டியன் பொலானோஸ், எஸ்டபென் கிரானடோஸ், மிகேல் பர்ரான்டஸ், யெல்ட்சின் தேஜேடா, டிகோ கல்வோ, ஜோஸ் மிகுவேல் குபெரோ. முன்வரிசை: பிர்யான் ரூயிஸ், ஜோயல் காம்பெல், ராண்டல் பிரெனிஸ், மார்கோ உரேனா.

இங்கிலாந்து

இங்கிலாந்து

கோல்கீப்பர்கள்: பிரேசர் போர்ஸ்டெர், பென் போஸ்டர், ஜோய் ஹார்ட். தடுப்பாளர்கள்: லெய்டான் பய்னெஸ், கேரி சஹில், பில் ஜகியெல்கா, கிளேன் ஜோன்சன், பில் ஜோன்ஸ், லூக் ஷா, கிறிஸ் ஸ்மாலிங். நடுவரிசை: ரோஸ் பார்க்லி, ஸ்டீவன் ஜெர்ரார்ட், ஜோர்டான் ஹென்டர்சன், ஆடம் லல்லானா, பிரான்க் லம்பர்ட், ஜேம்ஸ் மில்னர், அலெக்ஸ் ஒக்ஸ்லேட், ரகீம் ஸ்டெர்லிங், ஜேக் வில்ஸ்ரீ. முன்வரிசை: ரிக்கி லாம்பர்ட், வேய்ன் ரூனே, டேனியல் ஸ்டூரிட்ஜ், டேனி வெல்பெக்.

இத்தாலி

இத்தாலி

கோல்கீப்பர்கள்: ஜியான்லுயிகி பபோன், சல்வடோர் சிரிகு, மட்டியா பெரின். தடுப்பாளர்கள்: ஆண்ட்ரியா பர்சக்லி, லியோனார்டோ போனுச்சி, ஜியோரிகோ சியல்லினி, கேப்ரியல் பலெட்டா, இக்னாசியோ அபாடே, மேடியா டி, மாடியோ டார்மியான். நடுவரிசை: ஆண்ட்ரியா பிர்லோ, கிளவுடியோ மார்சிஸ்சியோ, தியாகோ மோடா, மார்கோ வெராட்டி, டேனிலே டி ரோச்சி, ஆண்டோனியா கன்ட்ரேவா, மார்கோ பரலோ, அல்பர்டோ. முன்வரிசை: பலோடெல்லி, ஆன்டோனியோ காச்சானோ, அலேசியோ செர்சி, சிரோ இமோபிலே, லோரன்சோ இன்சிக்னே.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

குரூப் இ யில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணியின் கோல்கீப்பர்கள்: டிகோ பெனாக்லியோ, ரோமன் புர்கி, யன் சோமர். தடுப்பாளர்கள்: ஜோன் டிஜோரோ, மிக்கேல் லாங், ஸ்டீபன் லிசெட்ஸ்டெனியர், ரிகார்டோ ரூட்ரிகுவெஸ், பேபியன் ஸ்கார், பிலிப், ஸ்டீவ், ரெடோ. நடுவரிசை: டிரான்குயிலோ, வலோன் பெக்ரமி, பிளெரிம், ஜெல்சன் பெர்ணான்டஸ், கோகன் இன்லெர், ஜெர்டான் சகுரி, வேலன்டின் ஸ்டோகர். முன்வரிசை: ஜோசிப் ட்ர்மிக், மரியோ, அட்மிர் மேமேடி, ஹரிஸ் செபேரோவிக், கிரானிட்.

ஈகுவெடார்

ஈகுவெடார்

கோல்கீப்பர்கள்: அலெக்சாண்டர், மோக்சிமோ, அட்ரயின். தடுப்பாளர்கள்: கேப்ரியல், வால்டர் அயோவி, ஆஸ்கர் பகுயி, பிரிக்சன் எராசோ, ஜார்ஜ் குவாகுவா, ஜுவான் கார்லோஸ். நடுவரிசை: செகுன்டோ காஸ்டில்லோ, கார்லஸ் குருயேசோ, ரெனாடோ இபார்ரா, பிடல் மார்டினெஸ், எடிசன் மென்டெஸ், கிறிஸ்டியன் நோபோ, லூயிஸ் சரிடமா, அன்டோனியோ வலென்சியா. முன்வரிசை: ஜெய்ம் அயோவி, பெலிப் கைசிடோ, ஜெபேர்சன் மோன்டேரோ, ஜோயா ரோஜாஸ், என்னார் வளன்சியா, மிக்கேல் அர்ரோயோ.

பிரான்சு

பிரான்சு

கோல்கீப்பர்கள்: ஹுகோ லியோரிஸ், மிக்கேல் லேன்ட்ரியோ. தடுப்பாளர்கள்: மாதியோ டுபெச்சி, லுகாஸ் டிக்னே, பட்ரிஸ் எவ்ரா, லவுரென்ட் கோசிலெனி, பாகரி சக்னா, எலியாகுயிம் மன்கலா, மகாடு சகோ, பபெல் வரானே. நடுவரிசை: யோகன் சபாயே, பிளாய்சே, கிளேமென்ட், ரியோ மவுபா, பவுல் போக்பா, மோயுசா சிச்சோகோ, மாதியோ வல்புயேனோ. முன்வரிசை: கரிம் பென்சமா, ஒலிவர் கிரோட், அன்டோயைன், லோயிக் ரெமி, பிரான்க் ரிபேரி.

ஹோண்டுராஸ்

ஹோண்டுராஸ்

கோல்கீப்பர்கள்: நோயல் வல்லாடரேஸ், டோனிஸ் எஸ்கோபெர், லூயிஸ் லோபஸ். தடுப்பாளர்கள்: பிரயான் பேக்கேலஸ், எமிலியோஸ், ஜுவான் கார்லோஸ், மேனோர் பிகுயேரா, விக்டர் பெர்னார்டெஸ், ஒஸ்மன் சவெஸ், சுவான் பவ்லோ. நடுவரிசை: அர்னால்டு பெரால்டா, லயிஸ் கர்ரிடோ, ரோகர் எஸ்பினோசா, ஜார்ஜ் கிளாரோஸ், வில்சன் பலாசியோஸ், ஆஸ்கர் கார்சியா, ஆன்டி நஜார், மரியோ மர்டினேஸ், மர்வின் சவேஸ். முன்வரிசை: ஜெர்ரி பென்க்ட்சன், ஜெர்ரி பலாசியோஸ், கார்லோ காஸ்ட்லி, ரோனே மார்டினெஸ்.

அர்ஜெண்டினா

அர்ஜெண்டினா

குரூப் எப் அணியான அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர்கள்: செர்ஜியோ ரோமேரோ, மரியானோ அன்டுஜார், ஆகஸ்டின் ஓரியன். தடுப்பாளர்கள்: பெடரிகோ பெர்னான்டஸ், இசகியேல் காரே, மார்டின் டேமிசெலிஸ், பப்லோ ஜபாலெடா, மார்கோஸ் ரோஜோ, ஜோஸ் பசந்தா, ஹுகோ கம்பக்னாரோ. நடுவரிசை: பெர்னான்டோ காகோ, ஆகஸ்டோ பெர்னான்டஸ், ஜேவியர் மஸ்கெரானோ, ஏஞ்சல் டி மரியா, லுகாஸ் பிக்லியா, மேக்சி ரோட்ரிகுவெஸ், ரிகார்டோ அல்வாரெஸ், என்சோ பெரெஸ். முன்வரிசை: செரிகோ ஆகுயேரோ, கோன்ஜாலோ, லியோனெல் மெஸ்ஸி, இசக்கியேல் லவேச்சி, ரோட்ரிகோ பலாசியோ.

போஸ்னியா

போஸ்னியா

கோல்கீப்பர்கள்: அஸ்மிர் பேகோவிக், அஸ்மிர் அவுடுகிக், ஜேஸ்மின் பேஜ்சிக். தடுப்பாளர்கள்: எமிர் ஸ்பாகிக், சியட் கோலாசினாக், எர்மின் பிகாக்சிக், ஒக்ன்ஜென், டோனி சுன்ஜிக், அவ்டிஜா, மென்சூர், நடுவரிசை: ஸ்வெஜெடான், ஹாரிஸ், மிராலெம், செஜாத், சேனாட், இசெட் ஹஜ்ரோவிக், செனிஜாட், டினோ ஸ்வென், முகமது பேசிக், அனேல் ஹெட்சிக். முன்வரிசை: எடின் டிசெகோ, வேடாட் இபிசேவிக், எடின் விஸ்கா.

ஈரான்:

ஈரான்:

கோல்கீப்பர்கள்: டேனியர் டவாரி, ரகுமான் அகமதி, அலிரேசா. தடுப்பாளர்கள்: ஹுசைன் மகினி, ஜலால் ஹுசேனி, அமிர் ஹுசேன் சித்திக், ஹசீம், மெக்ராட் பவுலாடி, அகமது அலேன்மே, பென்ஜமின், ஸ்டீவன் பெய்டாசோவர், முகமது ரெசா. நடுவரிசை: ரெசா ஹகிகி, ஆன்ட்ரானிக் டெய்மோரியன், ஹசிம் கடாடிபார், பேக்டியார், ஜவாத் நோகோனம், எஸ்சான். முன்வரிசை: கோர்சோ ஹெய்டாரி, கரிம் அன்சாரிபர்ட், ரெசா கோசன்னேஜ்கட், அலிரெசா ஜகான்பக்ஸ், மசூட் சூஜேய், அஸ்கான் தேஜாகா.

நைஜீரியா

நைஜீரியா

கோல்கீப்பர்கள்: வின்சென்ட் எனியமா, ஆஸ்டின் எஜிட், சிகோசி அக்பிம். நடுவரிசை: எல்டர்சன் எசிஜிலே, எபே அம்ப்ரோஸ், குட்பிரே ஒபோபோனா, அசுபுஜிகே, கென்னத், ஜுவோன், ஜோசப், குன்லே. நடுவரிசை: ஜோன் மிக்கேல் ஒபி, ரமோன் அஜீஸ், ஓகேனி, ரியுபென் கேப்ரியல், மிக்கேல் பபாடுன்டே. முன்வரிசை: அமகது முசா, சோலா அமேபி, இம்மானுவேல் எமிகி, பீட்டர் ஒடேவின்கி, மிக்கேல் உசேபோ, விக்டர் மோசஸ், உசே என்வோபோர்.

ஜெர்மனி

ஜெர்மனி

குரூப் ஜியிலுள்ள ஜெர்மனியில் கோல்கீப்பர்கள: மேனுல் நியூர், ரோமன் வெடென்பெல்லர். ரோன் ராபர்ட். தடுப்பாளர்கள்: ஜெரோம் போடெங், எரிக் டர்ம், கெவின் க்ரோப்கிரெட்ஸ், பெனெடிக்ட் ஹோவேடேஸ், மாட்ஸ், பிலிப் லம், பெர் மெர்டெசாகர். நடுவரிசை: ஜூலியன் டிராக்லெர், மத்தியாஸ் ஜின்டர், மரியோ கோட்ஸ், கிறிஸ்டோப் கிராமர், சமி கேட்ரியா, டோனி க்ரூஸ், தாமஸ் முல்லேர், மெசுட் ஓசில், லூகாஸ் போடோல்ஸ்கி, மார்கோ ரியஸ், பாஸ்டியன். முன்வரிசை: மிரோஸ்லாவ் க்லோஸ்.

போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல்

கோல்கீப்பர்கள்: பேடோ, எடுர்டோ, ருய். தடுப்பாளர்கள்: ஆன்ட்ரே அல்மெய்டா, புருனோ அல்வேஸ், பாபியோ கோன்ட்ரியோ, ஜோ பெரியிரா, பீப், ரிகார்டோ கோஸ்டா. நடுவரிசை: ஜோவோ மவுடின்கோ, மிகுவேல் வேலோசோ, ராகுல் மெய்ரேலேஸ், ரூபன் அமோரிம், வில்லியம் கார்வல்கோ. முன்வரிசை: கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஈடர், ஹெல்டர் போஸ்டிகா, ஹுகோ அல்மெய்டா, நானி, ரபா, வேரேலா, வியேரின்கா.

கானா

கானா

கோல்கீப்பர்கள்: படாவு டவுடா, அடம் க்வாரசே, ஸ்டீபன் அடம்ஸ். தடுப்பாளர்கள்: சாமுவேல் இன்கோம், டேனியல் ஓபரே, ஹரிசன் ப்புல், ஜோன் போயே, ஜொனாதன் மேன்சா, ரசித் சுமாலியா. நடுவரிசை: மிக்கேல் எஸ்சியன், சுல்லே முன்டாரி, ரபியு முகமது, க்வாடோ அசாமோ, இம்மானுவேல் அக்யேமங், அப்ரியி அக்குவா, கிறிஸ்டியன் அட்சு, ஆல்பெர்ட் அடோமா, ஆன்ட்ரே ஆயேயு, முபாரக். முன்வரிசை: அசாமோ, கெவின் பிரின்ஸ், அப்துல் மஜீத் வாரிஸ், ஜோர்டான்.

அமெரிக்கா

அமெரிக்கா

கோல்கீப்பர்கள்: பிராட் குசான், டிம் ஹோவர்ட், நிக் ரிமான்டோ. தடுப்பாளர்கள்: டாமர்கஸ் பேஸ்லே, மேட் பெஸ்லெர், ஜோன் ப்ரூக்ஸ், ஜியோப் காமரூன், டிம்மி சன்ட்லர், ஒமர் கோன்சாலெஸ், பாபியன் ஜோன்சன், டிஆன்ட்ரே ஜெட்லின். நடுவரிசை: காய்ல் பேக்கெர் மேன், அலேஜான்ட்ரோ பேடோயா, மிக்கேல் பிராட்லே, பிராட் டேவிஸ், மிக்ஸ் டிஸ்கேருட், ஜூலியன் கிரீன், ஜெர்மைன் ஜோன்ஸ், கிரகாம் சுசி. முன்வரிசை: ஜோசி அல்டிடோர், கிளைன்ட் டெம்சே, அரோன் ஜோன்சன், கிரிஷ் வோடோலோவ்ஸ்கி.

பெல்ஜியம்:

பெல்ஜியம்:

குரூப் ஜியில் இடம் பெற்றுள்ள பெல்ஜியத்தின் கோல்கீப்பர்கள்: திபாவுட் கோர்டோயிஸ், சிமோன் மிக்னோலெட், கோயன் காஸ்டீல்ஸ், சில்வியோ பிரோடோ. தடுப்பாளர்கள்: டோபி அல்டர்வெய்ரெல்ட், லவுரென்ட் சிமன், நிகோலஸ் லோம்பாயர்ட், வின்சென்ட் கோம்பனி, டோனியல் வான், அந்தோணி, தாமஸ், ஜான். நடுவரிசை: நாகேர், மூசா, ஸ்டீவன் டிபோர், கெவின் டி, மருனே, அட்னன், ஈடன் ஹசார்ட், கெவின் மிரல்லாஸ், டிவோக், அக்செல். முன்வரிசை: ரொமேலு லுகாகு, ட்ரியஸ் மெர்டென்ஸ்.

அல்ஜிரியா

அல்ஜிரியா

கோல்கீப்பர்கள்: ராயிஸ், செட்ரிக், முகமது லாமின். தடுப்பாளர்கள்: எஸ்ஸாய்ட், மஜிட், லியாஸ்சினே, பவுசி, ரபீக் ஹலிசே, ஐசா மண்டி, கார்ல் மேட்ஜனி, ட்ஜமேல், மேக்தி. நடுவரிசை: நபில் பென்டலெப், யசின், மேதி, சபிர் தைடர், ஹசன் யப்டா. முன்வரிசை: அப்டேல்மவுமேனே டஜபோ, சோபியான், நபில், ரியாத் மெக்ரிஸ், இஸ்லாம் ஸ்லிமனி, ஹிலால்.

ரஷ்யா:

ரஷ்யா:

கோல்கீப்பர்கள்: இகோர் அகின்பீவ், யரி லோடிஜின், செர்கே ரைசிகோவ். தடுப்பாளர்கல்: வசிலி, விளாடிமிர் கிரானட், ஆன்ட்ரே சேமேனோவ், ஜார்ஜி. நடுவரிசை: டேனிஸ் குளுசாகோவ், இகோர் டேனிசோவ், அலன் டிசாகோவ், யூரி சிர்கோவ், அலெக்சி, அலெக்சாண்டர் சாம்தோவ், விக்டர் பைசுலின், ஒலேக் சடோவ், ரோமன் சிரோகோவ். முன்வரிசை: மேக்சிம் கனுனிகோவ், அலெக்சாண்டர் கெர்சாகோவ், அலெக்சாண்டர் கோகோரின்.

தென்கொரியா:

தென்கொரியா:

கோல்கீப்பர்கள்: சுங்-ரையோங், கிம் செயுங், லீபும். தடுப்பாளர்கள்: யுன்சுக்-யங்க், கிம் யங்க், க்வாங் செயோக், ஹாங் ஜியோங், க்வாக் தா, லீ யோங், கிம் சாங், பார்க் ஜோ, கி செயுங், ஹாடே, ஹன் கூக், பார்க் ஜுங் ஊ, சூன் ஹேயுங்-மின், கிம் போ-கியுங், லீ சங்-யங், ஜி தோங்-வோன். முன்வரிசை: கூ ஜா-சியோல், லீ கியுன், பார்க் சு-யங்க், கிம் சின்-வூக்.

Story first published: Friday, June 13, 2014, 16:28 [IST]
Other articles published on Jun 13, 2014
English summary
After months of planning, the 32 coaches have revealed their final set of 23 players each for the football showpiece event in the South American nation. Tournament guide; Stadiums; Coaches Profiles: Part 1; Part 2 Over 700 players will be in Brazil for the World Cup. In all, 32 countries will vie for the Jules Rimet Trophy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+