28 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு சவுதி அரேபியா தகுதி பெற்றது. தற்போது அதே போல் ஒரு செயல்பாட்டை மேற்கொள்ள சவுதி அரேபியா களமிறங்கி உள்ளது. ஆனால் மெக்சிகோ, அர்ஜென்டினா, போலாந்து போன்ற பலமான அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.