ஜோஹன்னஸ்பர்க்: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஜூன் 11ம் தேதி தொடங்குகின்றன.
போட்டிகள் குறித்த அட்டவணை
ஏ பிரிவு ஆட்டங்கள்
11-6-2010: தென் ஆப்பிரிக்கா - மெக்சிகோ (ஜோஹன்னஸ்பர்க்)
12-6-2010: உருகுவே - பிரான்ஸ் (கேப்டவுன்)
17-6-2010: தென் ஆப்பிரிக்கா - உருகுவே (பிரிட்டோரியா)
18-6-2010: பிரான்ஸ் - மெக்சிகோ (போலக்வான்)
22-6-2010: மெக்சிகோ - உருகுவே (ரஸ்டன்பர்க்)
22-6-2010: பிரான்ஸ் - தென் ஆப்பிரிக்கா (புளோம்போன்டெய்ன்)
13-6-2010: இங்கிலாந்து - அமெரிக்கா (ரஸ்டன்பர்க்)
13-6-2010: அல்ஜீரியா - ஸ்லோவேனியா (போலக்வான்)
18-6-2010: ஸ்லோவேனியா - அமெரிக்கா (ஜோஹன்னஸ்பர்க்)
19-6-2010: இங்கிலாந்து - அல்ஜீரியா (கேப்டவுன்)
23-6-2010: ஸ்லோவேனியா - இங்கிலாந்து (போர்ட் எலிசபெத்)
23-6-2010: அமெரிக்கா - அல்ஜீரியா (பிரிட்டோரியா)
டி பிரிவு ஆட்டங்கள்
13-6-2010: செர்பியா - கானா (பிரிட்டோரியா)
14-6-2010: ஜெர்மனி - ஆஸ்திரேலியா (டர்பன்)
18-6-2010: ஜெர்மனி - செர்பியா (போர்ட் எலிசபெத்)
19-6-2010: கானா - ஆஸ்திரேலியா (ரஸ்டன்பர்க்)
24-6-2010: கானா - ஜெர்மனி (ஜோஹன்னஸ்பர்க்)
24-6-2010: ஆஸ்திரேலியா - செர்பியா (நெல்ஸ்ப்ரூய்ட்)
இ பிரிவு ஆட்டங்கள்
14-6-2010: நெதர்லாந்து - டென்மார்க் (ஜோஹன்னஸ்பர்க்)
15-6-2010: ஜப்பான் - காமரூன் (புளோம்போன்டெய்ன்)
19-6-2010: நெதர்லாந்து - ஜப்பான் (டர்பன்)
20-6-2010: காமரூன் - டென்மார்க் (பிரிட்டோரியா)
25-6-2010: டென்மார்க் - ஜப்பான் (ரஸ்டன்பர்க்)
25-6-2010: காமரூன் - நெதர்லாந்து (கேப்டவுன்)
எப் பிரிவு ஆட்டங்கள்
15-6-2010: இத்தாலி - பராகுவே (கேப்டவுன்)
16-6-2010: நியூசிலாந்து - ஸ்லோவேகியா (ரஸ்டன்பர்க்)
20-6-2010: ஸ்லோவேகியா - பராகுவே (புளோம்போன்டெய்ன்)
20-6-2010: இத்தாலி - நியூசிலாந்து (நெல்ஸ்ப்ரூய்ட்)
24-6-2010: ஸ்லோவேகியா - இத்தாலி (ஜோஹன்னஸ்பர்க்)
24-6-2010: பராகுவே - நியூசிலாந்து (போலக்வான்)
ஜூலை 2- முதல் காலிறுதிப் போட்டி - மாலை 4 மணி
ஜூலை 2- 2வது காலிறுதிப் போட்டி - இரவு 8.30 மணி
ஜூலை 3 -3வது காலிறுதிப் போட்டி - மாலை 4 மணி
ஜூலை 3 - 4வது காலிறுதிப் போட்டி - இரவு 8.30 மணி
அரை இறுதிப் போட்டிகள்
ஜூலை 6- முதல் அரை இறுதிப் போட்டி
ஜூலை 7 - 2வது அரை இறுதிப் போட்டி
3வது இடத்துக்கான போட்டி - ஜூலை 10
இறுதிப் போட்டி - ஜூலை 11
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]