கால்பந்து 2010: அணிகள் விவரம்

ஜோஹன்னஸ்பர்க்கில் 11ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன. இரண்டுமே ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளாகும்.
இதில் கலந்து கொள்ளும் அணிகள், குரூப் விவரங்கள்...
மொத்தம் 8 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் -ஏ
தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, உருகுவே, பிரான்ஸ்
குரூப் - பி
அர்ஜென்டினா, நைஜீரியா, கொரியா, கிரீஸ்
குரூப்- சி
இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, ஸ்லோவேனியா
குரூப் - டி
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, செர்பியா, கானா
குரூப் - இ
நெதர்லாந்து, டென்மார்க், ஜப்பான், காமரூன்
குரூப் - எப்
இத்தாலி, பராகுவே, நியூசிலாந்து, ஸ்லோவேகியா
குரூப் - ஜி
பிரேசில், கொரியா டிபிஆர், ஐவரி கோஸ்ட், போர்ச்சுகல்
குரூப் - எச்
ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஹோண்டுராஸ், சிலி
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications