For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகக் கோப்பை பரிசு..... தங்க ஷூ விருது.... இங்கிலாந்தின் ஹேரி கேன் வென்றார்!

ஃபிபா உலகக் கோப்பையில் அதிக கோலடித்த வீரருக்கான தங்க ஷூ விருதை இங்கிலாந்தின் ஹாரி கேன் வென்றார்.

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவருக்கான தங்க ஷூ விருதை, இங்கிலாந்தின் ஹாரி கேன் பெற்றார்.

ஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதைத் தவிர, சிறந்த முறையில் செயல்படும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

fifa world cup golden boot prize

அதன்படி அதிக கோலடிக்கும் வீரருக்கு தங்க ஷூ பரிசு வழங்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்த இங்கிலாந்தின் ஹார் கேன், தங்க ஷூவை வென்றார்.

இதுவரை தங்க ஷூ வென்றவர்கள்:

2014 : ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் (கொலம்பியா) - 6 கோல்கள்
2010 : தாமஸ் முல்லர் (ஜெர்மனி) - 5 கோல்கள்
2006 : மிரோஸ்லாவ் குளோஸ் (ஜெர்மனி) - 5 கோல்கள்
2002 : ரொனால்டோ (பிரேசில்) - 8 கோல்கள்
1998 : டாவோர் சுகேர் (குரேஷியா) - 6 கோல்கள்
1994 : ஹிரிஸ்டோ ஸ்டாய்ச்கோவ் (பல்கேரியா), ஓலெக் சலெங்கோ (ரஷியா) - 6 கோல்கள்.
1990 : சல்வாடோர் சிலாக்கி (இத்தாலி) - 6 கோல்கள்
1986 : கேரி லினகெர் (இங்கிலாந்து) - 6 கோல்கள்
1982 : பாவ்லோ ரோசி (இத்தாலி) - 6 கோல்கள்
1978 : மரியோ கெம்பஸ் (அர்ஜென்டினா) - 6 கோல்கள்
1974 : கிரிஸ்கோரஸ் லாடோ (போலந்து) - 7 கோல்கள்
1970 : கெர்ட் முல்லர் (ஜெர்மனி) - 10 கோல்கள்
1966 : எசுபியோ (போர்ச்சுகல்) - 9 கோல்கள்
1962 : புளோரியான் ஆல்பர்ட் (ஹங்கேரி), வேலன்டின் இவானோவ் (சோவியத் யூனியன்), டிராசென் ஜெர்கோவிக் (யுகோஸ்லாவியா), லியோனல் சாஞ்சல் (சிலி), வாவா (பிரேசில்), கர்ரின்சா (பிரேசில்) - 4 கோல்கள்
1958 : ஜஸ்ட் போன்டெயின் (பிரான்ஸ்) - 13 கோல்கள்
1954 : சான்டோர் கோக்சிஸ் (ஹங்கேரி) - 11 கோல்கள்
1950 : அடிமிர் (பிரேசில்) - 9 கோல்கள்
1938 : லியோனிடஸ் (பிரேசில்) - 8 கோல்கள்
1934 : ஓல்ட்ரிச் நெஜட்லி (செகஸ்லோவாகியா), அட்மண்ட் கோனன் (ஜெர்மனி), ஏஞ்சலோ சியாவியோ (இத்தாலி) - 4 கோல்கள்
1930 : கிலர்மோ ஸ்டேபைல் (அர்ஜென்டினா) - 8 கோல்கள்

Story first published: Sunday, July 15, 2018, 23:25 [IST]
Other articles published on Jul 15, 2018
English summary
Fifa gives golden boot for the best scorer.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+