Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பங்கமேவ ஜெயதே!.. என்ன நெய்மர், ஆஸ்கர் அவார்டா கொடுக்குறாங்க, இப்படி நடிக்கிறீங்க?

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெய்மர் செய்யும் ஓவர் ஆக்டிங் நடிப்புகள் எல்லாம் உலக அளவில் வைரலாகி உள்ளது.

2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் மிகவும் வைரலாக சென்று கொண்டுள்ளது. முக்கியமான அணிகள் வெளியே சென்றுள்ள நிலையில் இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட அணிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அணி நெய்மரின் துணையுடன் காலிறுதிக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் நெய்மர் இந்த உலக கோப்பை தொடரில் மோசமான பெயர் ஒன்றை எடுத்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

இங்க என்ன ஆஸ்கரா கொடுக்குறாங்க என்று கேட்கும் அளவுக்கு நெய்மர் களத்தில் போலியாக நடிக்கிறார். பொதுவாகவே பெனால்டி கிக் கிடைக்காதா என்று லேசாக அடிபடும் வீரர்கள் பெரிய அளவில் காயப்பட்டதாக நடிப்பது வழக்கம். ஆனால் நெய்மர் சின்ன சின்ன சறுக்கலுக்கு கூட, மிகவும் பெரிய அளவில் சீன் போட்டு காமெடி செய்கிறார். இதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

எப்படி முடியும்

இவர் ''நெய்மரால் பிரேசில் அணி விரைவில் நாடு திரும்ப வேண்டும். ஒரு கால்பந்து வீரராக இருந்து கொண்டு அவர் மோசமாக காரணங்களை சொல்லி பிரச்சனை செய்கிறார். அவர் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் லேசாக தொட்டால் கூட அழுது கண்ணீர் வடிக்கும் நெய்மர் எப்படி ரோல்மாடலாக இருக்க முடியும்'' என்றுள்ளார்.

ஹெலிகாப்டரில்

இவர் ''இனி வரும் போட்டிகளில் நெய்மருக்கு காயம் ஏற்பட்டால் தூக்கி செல்வதற்கு மருத்துவ ஹெலிகாப்டர் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும்'' என்று இவர் கலாய்த்துள்ளார்.

சிறந்த வீரர்

இவர் ''அதிக அடி வாங்கிய ஜெர்மன் வீரர் பாஸ்டியன் ஸ்க்வெய்ன்ஸ்டெய்ஜருக்கும் பிரேசிலின் நெய்மருக்கும் இதுதான் வித்தியாசம்'' என்று கிண்டல் செய்துள்ளார்.

சுத்துதே சுத்துதே

அப்போது சுற்ற ஆரம்பித்த நெய்மர் இப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறார்.

பங்கமேவ ஜெயதே

இவர் நெய்மரை வைத்து பங்கம் செய்துள்ளார். பங்கமேவ ஜெயதே!

போதும் முடியல

போதும் பாஸ். நெய்மர் சுற்றுவதை பார்த்து எல்லோரும் வெறுத்துவிட்டனர் என்றுள்ளனர்.

Story first published: Wednesday, July 4, 2018, 11:40 [IST]
Other articles published on Jul 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+