Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே ரோலிங்ல போங்க பாஸ்.. நெய்மரை கலாய்க்கும் குட்டி பசங்க!

மாஸ்கோ: ஃபிரேசில் வீரர் நெய்மர் செய்யும் ஓவர் ஆக்டிங்கை கலாய்த்து சிறுவர்கள் சிலர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட அணிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மிகவும் வைரலாக சென்று கொண்டுள்ளது.

FIFA world cup: Small boys made fun of Neymars Rolling and Rolling acting

இந்த நிலையில் நெய்மர் இந்த உலக கோப்பை தொடரில் மோசமான பெயர் ஒன்றை எடுத்துள்ளார்.பிரேசில் அணி நெய்மரின் துணையுடன் காலிறுதிக்கு சென்று இருக்கிறது. விளையாட்டு நெய்மர் களத்தில் போலியாக நடிக்கிறார்.

சின்ன சின்ன சறுக்கலுக்கு கூட, மிகவும் பெரிய அளவில் நடித்து காமெடி செய்கிறார். இதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் உருண்டு உருண்டு செல்லும் வீடியோ பெரிய அளவில் வைரல் ஆனது.

தற்போது அதை வைத்து சிறுவர்கள் கிண்டல் செய்துள்ளனர். அவர் பெயரை சொன்னதும் சிறுவர்கள் உருண்டு புரண்டு காமெடி செய்துள்ளனர்.

Story first published: Friday, July 6, 2018, 13:32 [IST]
Other articles published on Jul 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+