Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை.. விர் விர் விர்... பாரீஸில் இளைஞர்கள் கொண்டாட்டம்!

பாரீஸ்: கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதை அந்த நாடு கோலாகலமாக கொண்டாடி வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டத்தால் பிரான்ஸே தடபுடலாக காணப்படுகிறது.

பாரீஸ் நகரில் இளைஞர்கள் பலர் கார்களில் பிரான்ஸ் தேசியக் கொடியை பறக்க விட்டபடி சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

French fans celebrate WC win

அதேபோல பைக்குகளிலும் இளைஞர்கள் சாகசம் செய்தும், விர் விர் என வேகமாக சென்றும், பலமாக ஒலி எழுப்பியபடியும் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான சில பிரத்யேக காட்சிகள். நமக்காக அனுப்பி வைத்திருப்பவர் நமது வாசகர் சுஜாதா ஜெயராமன்:

Story first published: Sunday, July 15, 2018, 23:14 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+