Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்தாட்ட லீக் ஏலம்.. ரூ.1.2 கோடிக்கு மும்பை அணிக்காக ஏலம் போன இந்திய அணி கேப்டன்

மும்பை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட லீக்கிற்காக இந்திய கால்பந்தாட்ட அணி கேப்டன், சுனில் ஷெட்டி ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய உள்நாட்டு கால்பந்தாட்ட லீக்கான, இந்தியன் சூப்பர் லீக் விளையாட்டுக்காக இன்று மும்பையில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், இந்திய கால்பந்தாட்ட அமி கேப்டன், சுனில் ஷெட்டி ரூ.1.2 கோடிக்கு மும்பை அணிக்காக ஏலம்போனார்.

Indian Super League: Full list of footballers sold at first-ever player auction

நடுவரிசை ஆட்டக்காரர் இகென்சன் லிண்டோ ரூ.1.05 கோடிக்காக புனே அணிக்கு ஏலம்போயுள்ளார். இவ்விருவரும்தான், 1 கோடியை தாண்டிய வீரர்கள்.

வீரர்களில் முழு பட்டியல் இதோ:

ஜாக்கிசந்த் சிங்- புனே சிட்டி -ரூ45 லட்சம்.

தொய் சிங்- சென்னையின் எப்.சி - ரூ.86 லட்சம்.

அனாஸ் எடதோடிகா - டெல்லி டைனமோஸ்- ரூ.41 லட்சம்.

இகென்சன் லிண்டோ - புனே - ரூ.1.05.

சுனிஷ் ஷெட்டி - மும்பை சிட்டி- ரூ.1.2 கோடி

அராடா இசுமி - அட்லடிகோ டி கொல்கத்தா- ரூ.68 லட்சம்.

ராபின் சிங் - டெல்லி - ரூ.51 லட்சம்.

கரன்ஜித் சிங் - சென்னை - ரூ.60 லட்சம்.

ரினோ அன்டோ - கொல்கத்தா - 90 லட்சம்.

செயிதியாசென் சிங் - வடகிழக்கு யுனைட்டட் எப்.சி - ரூ.56 லட்சம்.

Story first published: Friday, July 10, 2015, 14:44 [IST]
Other articles published on Jul 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+