For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐஎஸ்எல் தொடரை வெற்றியுடன் துவக்கிய கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி!

கொச்சி : கொச்சியில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 6 ஆவது சீசனின் முதலாவது ஆட்டத்தில் ஏடிகே அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஆறாவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கின. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி. அணி, முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி, ஏடிகே மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எஃப்சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எஃப்சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எஃப்சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

கொச்சி : கொச்சியில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 6 ஆவது சீசனின் முதலாவது ஆட்டத்தில் ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆறாவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கின. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி. அணி, முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி, ஏடிகே மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எஃப்சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எஃப்சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எஃப்சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே அணிகள் மோதின. ஆட்டம் சரியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள பிளாஸ்டர்ஸ் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதின. ஆறாவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கார்ல் மெக்ஹக் இந்த சீசனின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்துக்குப் பிறகு கேரளா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜெய்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. குறிப்பாக கேரளா அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிர முயற்சி செய்தது. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அதில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் அற்புதமாக கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோ வெளியேற்றப்பட்டு அர்கியூஸ் களமிறக்கப்பட்டார். இதே போல் 65 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணே வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செனாஜ் களமிறங்கினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 74, 81 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகுசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இறுதி வரை போராடியும் ஏடிகே அணியால் கேரளா அணியை சமன் செய்ய முடியவில்லை. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.. அந்த நிமிடத்திலும் ஏடிகே அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டி குறித்து படித்து விட்டீர்களா?

இந்த தொடரின் முதல் போட்டியில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே அணிகள் மோதின. ஆட்டம் சரியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கேரள பிளாஸ்டர்ஸ் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதின. ஆறாவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கார்ல் மெக்ஹக் இந்த சீசனின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்துக்குப் பிறகு கேரளா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர்.

கொச்சி : கொச்சியில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 6 ஆவது சீசனின் முதலாவது ஆட்டத்தில் ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆறாவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கின. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி. அணி, முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி, ஏடிகே மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எஃப்சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எஃப்சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எஃப்சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே அணிகள் மோதின. ஆட்டம் சரியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள பிளாஸ்டர்ஸ் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதின. ஆறாவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கார்ல் மெக்ஹக் இந்த சீசனின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்துக்குப் பிறகு கேரளா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜெய்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. குறிப்பாக கேரளா அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிர முயற்சி செய்தது. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அதில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் அற்புதமாக கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோ வெளியேற்றப்பட்டு அர்கியூஸ் களமிறக்கப்பட்டார். இதே போல் 65 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணே வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செனாஜ் களமிறங்கினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 74, 81 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகுசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இறுதி வரை போராடியும் ஏடிகே அணியால் கேரளா அணியை சமன் செய்ய முடியவில்லை. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.. அந்த நிமிடத்திலும் ஏடிகே அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டி குறித்து படித்து விட்டீர்களா?

15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜெய்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. குறிப்பாக கேரளா அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிர முயற்சி செய்தது. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அதில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் அற்புதமாக கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கொச்சி : கொச்சியில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 6 ஆவது சீசனின் முதலாவது ஆட்டத்தில் ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆறாவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கின. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி. அணி, முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி, ஏடிகே மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எஃப்சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எஃப்சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எஃப்சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே அணிகள் மோதின. ஆட்டம் சரியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள பிளாஸ்டர்ஸ் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதின. ஆறாவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கார்ல் மெக்ஹக் இந்த சீசனின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்துக்குப் பிறகு கேரளா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜெய்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. குறிப்பாக கேரளா அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிர முயற்சி செய்தது. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அதில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் அற்புதமாக கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோ வெளியேற்றப்பட்டு அர்கியூஸ் களமிறக்கப்பட்டார். இதே போல் 65 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணே வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செனாஜ் களமிறங்கினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 74, 81 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகுசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இறுதி வரை போராடியும் ஏடிகே அணியால் கேரளா அணியை சமன் செய்ய முடியவில்லை. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.. அந்த நிமிடத்திலும் ஏடிகே அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டி குறித்து படித்து விட்டீர்களா?

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோ வெளியேற்றப்பட்டு அர்கியூஸ் களமிறக்கப்பட்டார். இதே போல் 65 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணே வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செனாஜ் களமிறங்கினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL : சொந்த மண்ணில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் சாம்பியன் பெங்களூரு!ISL : சொந்த மண்ணில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் சாம்பியன் பெங்களூரு!

ஆட்டத்தின் 74, 81 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகுசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இறுதி வரை போராடியும் ஏடிகே அணியால் கேரளா அணியை சமன் செய்ய முடியவில்லை.

கொச்சி : கொச்சியில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 6 ஆவது சீசனின் முதலாவது ஆட்டத்தில் ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆறாவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கின. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி. அணி, முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி, ஏடிகே மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எஃப்சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எஃப்சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எஃப்சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே அணிகள் மோதின. ஆட்டம் சரியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள பிளாஸ்டர்ஸ் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதின. ஆறாவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கார்ல் மெக்ஹக் இந்த சீசனின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்துக்குப் பிறகு கேரளா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜெய்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. குறிப்பாக கேரளா அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிர முயற்சி செய்தது. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அதில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் அற்புதமாக கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோ வெளியேற்றப்பட்டு அர்கியூஸ் களமிறக்கப்பட்டார். இதே போல் 65 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராணே வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செனாஜ் களமிறங்கினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 74, 81 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகுசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இறுதி வரை போராடியும் ஏடிகே அணியால் கேரளா அணியை சமன் செய்ய முடியவில்லை. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.. அந்த நிமிடத்திலும் ஏடிகே அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஏடிகே அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டி குறித்து படித்து விட்டீர்களா?

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.. அந்த நிமிடத்திலும் ஏடிகே அணி கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஏடிகே அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டி குறித்து படித்து விட்டீர்களா?

Photos Courtesy : ISL Media

Story first published: Monday, October 21, 2019, 10:17 [IST]
Other articles published on Oct 21, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters vs ATK match 1 report. KB beat ATK 2 - 1 and start the season with a winning note.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X