Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : ஆத்தாடி.. இம்புட்டு கோலா அடிப்பீங்க! ஜாம்ஷெட்பூர் கோல் மழை.. பெங்களூரு தோல்வி!

ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 5 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியைத் தோற்கடித்தது அபார வெற்றி பெற்றது.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 86 ஆவது கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக இரவு 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கோசிம் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

இதையடுத்து ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது.

இதைத்தொடர்ந்து கூடுதலான 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த கூடுதல் நிமிடத்தில் அதாவது 45 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அகஸ்டின் ஃபெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரு அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. பின்னர் ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

தொடர்ந்து 56 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாப்லோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாப்லோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கார்லஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கும்சிம்ரத்துக்கு சிவப்பு அட்டை காணபிக்கப்பட்டது.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 Report

தொடர்ந்து இரு அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து 5 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி பெங்களூரு அணியை வீழ்த்தி தோற்கடித்தது.

Story first published: Thursday, February 28, 2019, 11:05 [IST]
Other articles published on Feb 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+