For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் பாராட்டைப் பெற்ற நார்த் ஈஸ்ட் அணி!

மும்பை : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணியின் பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரி தனது டுவிட்டர் பக்கத்தில் "ஒரு அழகான பருவத்திற்காக அனைவருக்கும் நன்றி" தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நார்த் ஈஸ்ட் அணியின் உரிமையாளர் ஜான் ஆபிரகாம் "நம் வீரர்கள் அனைவரும் காயம் ஏற்பட்ட போதிலும், அவர்கள் ஆத்மார்தமாக விளையாடினார்கள் என்பது ஒரு நம்பமுடியாத பெருமிதம் என்று தெரிவித்துள்ளார்.

ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at North East United FC

நார்த் ஈஸ்ட் அணிக்கு இந்த சீசன் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நார்த் ஈஸ்ட் அணி 5 சீசன்களில் விளையாடி முதன் முறையாக இந்த சீசனில் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த அணி அரையிறுதிப் போட்டியில் ஜெயிப்பதற்கு அனேக வாய்ப்புகள் இருந்தும் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு நார்த் ஈஸ்ட் அணி உட்பட குழுக்கள் அறிவிக்கப்பட்டபோது, இந்த அணி பல வழிகளிலும் சென்று வரலாற்றை உருவாக்கவில்லை.

ஒரு வேளை நார்த் ஈஸ்ட் அணி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at North East United FC

நார்த் ஈஸ்ட் அணி பர்தொலோம் ஓக்பேச் மற்றும் ரவுல்லின் போர்கெஸ் இல்லாமல் விளையாடினர். இதையடுத்து இரண்டாவது பாதியில் தான் அவர்கள் விளையாடினார்கள்.

ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at North East United FC

கடந்த திங்கட்கிழமை பெங்களூரு எஃப்சி-க்கு எதிராக நடந்த மோசமான போட்டியில், ஃபெடரிகோ காலிகோ ஒரு பெரிய காயத்தால் பாதிக்கப்பட்டபோது அவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். முக்கியமான மூன்று வீரர்கள் இல்லாமல் நார்த் ஈஸ்ட் அணி விளையாடியது. ஆனால் ஆட்டத்தின் முடிவு வலி மிகுந்ததாக இருந்தது.

ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at North East United FC

பெங்களூரு அணி மிகவும் கடினமாக உழைத்து விளையாடியது. நார்த் ஈஸ்ட் அணியைப் பொறுத்தவரை கடைசியில், முக்கிய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால் எல்கோ ஸ்கட்டோரியின் திட்டங்கள் பலனை கொடுக்கவில்லை.

இந்த சீசன் ஒரு மறக்க முடியாத அனுபவமான இருந்தது.இந்த சீசனோடு நான்கு முறை நாங்கள் இழந்துள்ளோம். ஆனாலும் நாங்கள் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி இருக்கிறோம்.

ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at North East United FC

ஆட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு பர்தொலோம் ஓக்பேச் மற்றும் ரவுல்லின் போர்கெஸ் ஆகிய இருவரைக் கொண்டு நாங்கள் சமாளித்தோம் என எல்கோ ஸ்கட்டோரி தெரிவித்துள்ளார்.

அணி வீரர்களை தேர்வு செய்தபோது ஷாட்டோரி ஒரு போதும் ஆடம்பரத்துடன் நடந்து கொண்டதில்லை. பெரும்பாலன வீரர்கள் காயமடைந்தும், இடைநீக்கம் செய்யப்பட்டும் இருந்தனர். ஆனால் எங்கள் அணி சிறப்பாக விளையாடியது என்கிறார் ஸ்கட்டோரி.

ஸ்கட்டோரி மற்றும் அவரது வீரர்கள் எதிர்பார்ப்புகளை மீறி, கிட்டத்தட்ட எல்லா வழிகளிலும் வெற்றி கண்டனர். இறுதியாக ஐஎஸ்எல் போட்டிகளில் ஸ்கட்டோரி ஒரு மினி-கூப்பர் போன்று செயல்பட்டார்.

நார்த் ஈஸ்ட் அணியின் ரசிகர்கள் அந்த அணி வெற்றி பெறுவதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணி தோல்வி அடைந்தாலும் அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

Story first published: Wednesday, March 13, 2019, 19:55 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
ISL 2019 - Schattorie turned a Mini-Cooper into a Ferrari at NorthEast United FC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+