Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களை கட்டும் லா லிகா கால்பந்தாட்ட தொடர்.. அதிர்ச்சி தோல்விகளும், அபார வெற்றிகளும்!

பெங்களூர்: லா லிகா கால்பந்தாட்ட தொடரின் 11வது வாரத்தின் முதலாவது நாளில் குட்டி அணியான ரியல் சோசியேடாட்டிடம் 2-0 என்ற கணக்கில் அட்லெடிகோ மேட்ரிட் அணி தோல்வியடைந்து அதன் ரசிகர்கர்களுக்கு அதிர்ச்சியை பரிசளித்தது.

ரியல் சோசியேட்டா அணியின் கார்லஸ் வேலா மற்றும் வில்லியம் ஜோஸ் ஆகியோர் முறையே 54 மற்றும் 75வது நிமிடங்களில் கோல் போட்டு அட்லெடிகோவுக்கு ஷாக் கொடுத்தனர்.

La Liga game week 11: Roundup, results

மற்றொரு போட்டியில் மல்கா அணி, ஜிஜோன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதேபோல அலவேஸ் அணி ஒசாசுனா அணியை 1-0 என்ற கணக்கிலும், லாஸ் பல்மாஸ், எய்பர் அணியை 1-0 என்ற கணக்கிலும் தோற்கடித்து வெற்றி வாகை சூடின.

போட்டிகளின் முடிவுகளை பாருங்கள்:

மலாகா 3-2 ஸ்போர்ட்டிங் கிஜோன்

கிரானடா 1-1 டெபோர்டிவோ

ரியல் சோசியேடாட் 2-0 அட்லெடிகோ மேட்ரிட்

ஒசாசுனா 0-1 அலாவேஸ்

லாஸ் பால்மாஸ் 1-0 எய்பர்

நவம்பர் 6ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள 2வது நாள் போட்டி விவரம்:

ரியல் மேட்ரிட் Vs லீகனேஸ்

செல்டா விகோ Vs வலென்சியா

எஸ்பனையோல் Vs அத்லெட்டிக் பில்பா

வில்லாரியல் Vs ரியல் பெடிஸ்

7ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ள 3வது நாள் ஆட்டங்கள்:

செவில்லா Vs எப்சி பால்சிலோனா

Story first published: Sunday, November 6, 2016, 10:56 [IST]
Other articles published on Nov 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+