For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லா லிகா கால்பந்து தொடர்: 12வது வாரத்தின் ரவுண்டப், ரிசல்ட் இதுதான்!

By Veera Kumar

லண்டன்: லா லிகா கால்பந்தாட்ட 12வது வார போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. 10 போட்டிகளில் 6 போட்டிகள் சனிக்கிழமைகளில், நடைபெற்றன.

ரியல் மேட்ரிட் மற்றும் அட்லெடிகோ மேட்ரிட் நடுவேயான போட்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.

La Liga game week 12: Roundup and results

ரிசல்ட் இவைதான்:

ரியல் பெடிஸ் 2-0 லாஸ் பல்மாஸ்

டெபோர்டிவோ 2-3 செவில்லா

எப்சி பார்சிலோனா 0-0 மலாகா

ஈபர் 1-0 செல்டா விகோ

அட்லெடிகோ மேட்ரிட் 0-0 ரியல் மேட்ரிட்

ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற உள்ள போட்டிகள்:

அலாவஸ் vs எஸ்பன்யோல்

வலென்சியா vs கிரான்டா

ஸ்போர்டிங் vs ரியல் சோசிடேட்.

இதேபோல திங்கள்கிழமை அத்லெடிக் பில்போ vs வில்லாரியல் நடுவே போட்டிகள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமை லெகான்ஸ் vs ஒசாசுனா நடுவே போட்டிகள் நடக்கின்றன.

Story first published: Sunday, November 20, 2016, 10:57 [IST]
Other articles published on Nov 20, 2016
English summary
La Liga game week 12 is underway and 6 out of 10 scheduled matches were played on Saturday, November 19.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+