லா லிகா கால்பந்தாட்ட 13வது வார ரவுண்டப் மற்றும் ரிசல்ட் இதுதான்!
லண்டன்: லா லிகா கால்பந்து போட்டித்தொடரின் 13வது வாரத்தில், நடைபெற வேண்டிய 10 போட்டிகளில் 5 போட்டிகள் முதல் நாளான நேற்று நடைபெற்று முடிந்தது.
இதில் ரியல் மேட்ரிட்-ஸ்போர்டிங் ஜிஜான் அணி நடுவேயான போட்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. ரியல் மேட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை சுவைத்தது.

தற்போது அந்த அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டி முடிவுகளை பார்க்கலாம்.
எய்பர் 3-1 ரியல் பெடிஸ்
மலாகா 4-3 டெபோர்டிவோ
ரியல் மேட்ரிட் 2-1 ஸ்போர்டிங் ஜிஜான்
செவில்லா 2-1 வலென்சியா
Story first published: Sunday, November 27, 2016, 11:14 [IST]
Other articles published on Nov 27, 2016
Read in English: La Liga game week 13: Roundup


Click it and Unblock the Notifications