லண்டன்: லா லிகா கால்பந்து லீக் 16வது வார போட்டிகள் நேற்று தொடங்கின. 9 போட்டிகளில் 5 போட்டிகள் நேற்று முடிவடைந்தன. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பார்சிலோனா அணி பங்கேற்கும் போட்டி நாளை நடைபெறுகிறது.
16வது வாரத்தின் முதல் நாள் விளையாட்டு ரிசல்ட்:

அலவ்ஸ் 1-0 ரியல் பெடிஸ்
ஸ்போர்டிங் ஜிஜான் 1-3 வில்லாரியல்
அட்லெடிகோ மேட்ரிட் 1-0 லாஸ் பால்மஸ்
கிரான்டா 0-2 ரியல் சோசிடாட்
செவில்லா 4-1 லாஸ் பல்மாஸ்
ஞாயிற்றுக்கிழமை 2வது நாள் நடைபெற உள்ள போட்டிகள்:
லெஜன்ஸ் vs எய்பர்
டெபோர்டிவோ vs ஒசசுனா
திங்கள்கிழமை நடைபெற உள்ள போட்டி
எப்சி பார்சிலோனா vs எஸ்பன்யோல்
செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள போட்டி
அத்லெடிக் பில்பா vs செல்டா விகோ