Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீஃபா உலகக் கோப்பையை கொண்டாட 21 நண்பர்களுடன் பிரேசில் சென்ற டைட்டானிக் ஹீரோ

ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை பார்க்கவும், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடவும் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ பிரேசில் சென்றுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதற்கு பெயர் போனவர். இந்நிலையில் அவர் தனது நண்பர்கள் 21 பேருடன் தனி விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து பிரேசில் சென்றுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை காணவிருக்கிறார்.

Leonardo DiCaprio in Brazil to party during World Cup

மேலும் பிரேசிலில் உள்ள சொகுசு படகான டோபாசில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடவிருக்கிறார். 482 அடி நீளமுள்ள டோபாஸ் மான்செஸ்டர் சிட்டி கால்பலந்து கிளப்புக்கு சொந்தமானது.

இந்த டோபாஸ் தான் உலகின் 5வது மிகப்பெரிய படகு என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 12, 2014, 13:59 [IST]
Other articles published on Jun 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+