Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜென்டினாவுக்கு எதிராக ஹாக்கி, விகாஷ் கிருஷ்ணனின் குத்துச் சண்டை.. இந்தியாவின் இன்றைய வேட்டை

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியா பங்கேற்கும், ஹாக்கி, வில்வித்தை உள்ளிட்ட சில போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இன்று மாலை 5 மணிக்கு ஆடவர் ஒற்றையர் படகு போட்டியில் இந்தியாவின் போகனால் தத்து பங்கேற்கிறார்.

Rio Olympics 2016 Day 5 (August 9): India's schedule in Brazil

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்றில் இந்தியாவின் ஹீரா சிந்து பங்கேற்கிறார். இந்த சுற்றின் இறுதி போட்டியும் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும், பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில், இந்தியா, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. பிரேசிலின் பக்கத்து நாடான அர்ஜென்டினாவுக்கு ரசிகர்கள் ஆதரவு ஒரு பலமாகும்.

இரவு 8.06 மணிக்கு நடைபெறும் வில் வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் நேபாளத்தின் ஜித்பகதூர் முக்தனை எதிர்கொள்கிறார்.

10ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு நடைபெறும் 75 கிலோ பிரிவு குத்துச் சண்டை போட்டியில், இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் சார்லஸ் கோன்வெல்லை எதிர்கொள்கிறார்.

Story first published: Tuesday, August 9, 2016, 12:02 [IST]
Other articles published on Aug 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+