'செரியே ஏ' கால்பந்து தொடர்: 13வது வாரத்தின் ரவுண்ட்-அப், ரிசல்ட் இவைதான்!
லண்டன்: 'செரியே ஏ' தொடர் 13வது வாரத்தின் 10 போட்டிகளில் 3 போட்டிகள் சனிக்கிழமை முடிவடைந்துள்ளன.
முதலாவது நாள் போட்டி முடிவுகளில் நபோலி அணி உடின்சே அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து 4வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்க அம்சம்.

போட்டி முடிவுகள் இவைதான்:
சியிவோ 1-0 சக்லியரி
உடின்சே 1-2 நபோலி
ஜுவென்டஸ் 2-0 பெஸ்கரா. இவைதான் நேற்று நடந்த போட்டி முடிவுகள்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற உள்ள போட்டிகளின் விவரம் இதுதான்
சம்ட்டோரியா vs சசுவோலோ
அட்லான்டா vs ஏஎஸ் ரோமா
க்ரோடோன் vs டோரினோ
எம்போலி vs பியோரென்டினா
போலோக்னா vs பலர்மோ
லசியோ vs ஜெனோவா
திங்கள்கிழமை ஏசி மிலன் vs இன்டர் மிலன் நடுவே போட்டி நடைபெற உள்ளது.
Story first published: Sunday, November 20, 2016, 11:46 [IST]
Other articles published on Nov 20, 2016
Read in English: Serie A game week 13: Roundup and result


Click it and Unblock the Notifications