Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீரி ஏ 16வது வாரம்.. குரோடோன் அணி "கும்" வெற்றி!

பெங்களூரு: சீரி ஏ போட்டி முடிவுகள் நேற்று தொடங்கின. நேற்று 2 போட்டிகள் மட்டுமே நடந்தன.

குரோடோன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெஸ்கரா அணியை வீழுா்த்தியது. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக அமைந்தது. அதில் குரோடோன் அணி வென்று தப்பியது.

இன்னொரு போட்டியில் லாஸியோ அணி சம்போர்டியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Serie A game week 16: Roundup and results

இன்று நடைபெறும் போட்டிகள்:

கக்லியாரி - நபோலி
பலர்மோ - சீவோ
அட்லான்டா - உடினீஸ்
போலோகோனா - எம்போலி
டொரினோ - ஜுவன்டஸ்

டிசம்பர் 12ல் நடைபெறும் போட்டிகள்

இன்டர்மிலன் - ஜெனோவா
பியோரன்டினா - சசுவோலா

டிசம்பர் 13ல் நடைபெறும் போட்டி

ஏஎஸ் ரோமா - ஏசி மிலன்

Story first published: Sunday, December 11, 2016, 11:38 [IST]
Other articles published on Dec 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+