செரியே ஏ கால்பந்து லீக்.. 25வது வார போட்டிகளின் ரிசல்ட்டுகள்!!
இத்தாலி: செரியே ஏ கால்பந்து தொடரின் 25வது போட்டிகள் நேற்று தொங்கின. முதல் நாள் போட்டியில் ஜுவென்டஸ் அணி 4-1 என்ற கணக்கில் பலர்மோ அணி வெற்றி பெற்றது.

முதல் நாள் போட்டியின் முடிவுகள் இதுதான்:
ஜுவென்டஸ் 4-1 பலர்மோ
அட்லாண்டா 1-0 குரோடோன்
எம்போலி 1-2 லசியோ
Story first published: Sunday, February 19, 2017, 13:50 [IST]
Other articles published on Feb 19, 2017


Click it and Unblock the Notifications