செரியே ஏ கால்பந்து லீக்.. 26வது வார போட்டிகளின் ரிசல்ட்டுகள்!!
லண்டன்: செரியே ஏ கால்பந்து தொடரின் 26வது வார போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் நாள் போட்டியில் நாபோலி அணியை எதிர்கொண்ட அட்லாண்டா அணி 0- 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் நாள் போட்டியின் முடிவுகள்
நாபோலி 0-2 அட்லாண்டா
ஜுவென்டஸ் 2-0 எம்போலி
Story first published: Sunday, February 26, 2017, 12:06 [IST]
Other articles published on Feb 26, 2017


Click it and Unblock the Notifications