Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை கால்பந்து: காலிறுதியில் போர்ச்சுகல்- செக்குடியரசு மோதல்

Euro Cup 2012
வார்ஷா: 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்று நள்ளிரவு முதல் போட்டியில் போர்ச்சுகள் மற்றும் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.

இதைத் தொடர்ந்து 22-ந் தேதியன்று நடப்பு சாம்பியனான் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் 24-ந் தேதி நடைபெற உள்ளன.

முந்தைய போட்டியில் பிரான்சை ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால் காலிறுதிக்கு முன்னரே பிரான்ஸ் தகுதிப் பெற்றதால் பாதிப்பு இல்லை. மற்றொரு போட்டியில் உக்ரைனை இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

இறுதிப் போட்டிகள் ஜுலை 1-ந் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது.

Story first published: Thursday, June 21, 2012, 9:24 [IST]
Other articles published on Jun 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+