Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தியது இத்தாலி!

சால்வடார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இத்ட்தாலி.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தும் இத்தாலியும் நேற்று மோதின. இந்த இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 24 முறை எதிர்கொண்டிருக்கின்றன.

இதில் இத்தாலி 9 போட்டிகளிலும் இங்கிலாந்து 8 போட்டிகளிலும் வென்றுள்ளதுடன் 7 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளன. அத்துடன் அணிகளின் தரவரிசை பட்டியலில் இத்தாலி 9-வது இடத்திலும், இங்கிலாந்து 10-வது இடத்திலும் உள்ளன.

World Cup: England Defeated By Italy In Brazil

இந்த இரு அணிகளும் இன்று அதிகாலை மோதின. இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் கோலை இத்தாலி போட்டது. அடுத்த சில நிமிடங்களுக்குள், இங்கிலாந்தும் இத்தாலிக்கு பதிலடி கொடுத்தது.

ஆனால் பிற்பகுதியில் இரு அணிகளும் மிகவும் உக்கிரமாக ஆடின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்துக்கும் மேலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும் ஆட்டத்தின் பின்பாதியில் எந்த அனியும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை இத்தாலி வென்றது.

Story first published: Sunday, June 15, 2014, 10:25 [IST]
Other articles published on Jun 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+