For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினுடன் இன்று மோதல்! வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!!

By Mathi

ஹேக்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று ஸ்பெயினுடன் மோதுகிறது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் 2 லீக் போட்டியிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

Hockey World Cup: India look for 1st win against Spain

பெல்ஜியம், இங்கிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று ஸ்பெயினுடன் மோதுகிறது. கடைசியாக இந்தியா, ஸ்பெயின் அணிகள் 2013 உலக லீக் தொடரில் மோதின.

இதில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயினுடன் வீழ்ந்த இந்தியா 5வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தது. ஸ்பெயினை பொறுத்த வரையில் இந்திய அணியை விட ரேங்கிங்கில் பின்தங்கிய அணிதான். இதனால், நமது அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Thursday, June 5, 2014, 10:44 [IST]
Other articles published on Jun 5, 2014
English summary
Late goal woes have stopped India from earning points in the ongoing hockey World Cup. However, it has not deterred the side which is determined to earn their first points when they take on Spain in their third Group A clash at the GreenFields Stadium on Thursday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+