Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜூனியர் உலககோப்பை ஹாக்கி..15 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா சாம்பியன் பட்டம் !

லக்னோ: 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் ஆண்களுக்கான 11வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் இன்று மோதின.

India wins second Hockey Junior World Cup

விறுவிறுப்பான இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு இந்திய அணி கடந்த 2001 -ம் ஆண்டு கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 18, 2016, 19:59 [IST]
Other articles published on Dec 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+