For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் ஹாக்கி.. சமனில் முடிந்த இந்தியா - கனடா ஆட்டம் !

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா, கனடா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.

ரியோ ஒலிம்பிக் 'பி' பிரிவில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா இரு கோல்களை அடித்தன. இதனால் இந்த ஆட்டமானது சமனில் முடிந்தது.

Rio Olympics 2016, Hockey: India held by lower-ranked Canada 2-2

முன்னதாக நடந்த போட்டிகளில் அயர்லாந்து, அர்ஜென்டினா அணிகளுடன் வெற்றியும், ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளுடன் தோல்வியும் பெற்றிருந்தது இந்திய அணி. இருப்பினும் இந்திய அணி ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

Story first published: Friday, August 12, 2016, 23:37 [IST]
Other articles published on Aug 12, 2016
English summary
India's men's hockey team was held 2-2 by lower-ranked Canada in its final group phase game that failed to guarantee it a third place in the Pool B of the Olympic Games here on Friday (Aug 12).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X