ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி... இந்தியா 8 கோல் போட்டு அதிரடி வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் போட்டியில் இந்தியாவும் ஓமனும் மோதின.
இதில் இந்தியா 8 கோல்கள் அடித்தது. ஆனால் ஓமன் அணியால் ஒரு கோல் போட முடியவில்லை. இதனால் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 2 வது போட்டியில் பாகிஸ்தான்-ஜப்பானும் 3 வது போட்டியில் மலேசியா-சீன தைபேவும் மோதுகின்றன.
Story first published: Saturday, August 24, 2013, 17:27 [IST]
Other articles published on Aug 24, 2013


Click it and Unblock the Notifications