For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய கோப்பை ஹாக்கி.. நாளை இறுதிப் போட்டியில் இந்தியா- தென் கொரியா மோதல்!!

By Mathi

ஈபோ: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் அரை இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

மலேசியாவின் ஈபோ நகரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Hockey

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா அணி, 2-1 பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் இழந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் கொரியாவும், இந்தியாவும் மோதுகின்றன.

Story first published: Saturday, August 31, 2013, 11:33 [IST]
Other articles published on Aug 31, 2013
English summary
Their World Cup berth all but secured, a confident India would look to book a direct ticket to next year's mega-event by winning the ongoing ninth Asia Cup hockey tournament when they clash with defending champions South Korea, in Ipoh on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X