For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெய்ப்பூரை “டபாங்” செய்த டெல்லி.. தமிழ் தலைவாஸ் ஆடின 2ஆம் போட்டி இப்படி ஆகிடுச்சே!!

டெல்லி : வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக்கின் முதல் போட்டியில் டபாங் டெல்லி அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் டிரா செய்தது.

டபாங் டெல்லி 48 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியின் மேராஜ் ஷேக் 15 ரெய்டு புள்ளிகளும் ரவீந்தர் பாஹல் 5 டேக்கில் புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

PKL 2018 November 30 match results - Delhi beat Jaipur, Tamil Thalaivas drawn with patna

ஜெய்ப்பூர் அணியின் தீபக் நிவாஸ் 20 ரெய்டு புள்ளிகள் பெற்று போராடினார். எனினும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆடிய போட்டி 35-35 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தான் சிறப்பாக ஆடியது. எனினும், பாட்னா கடைசி நிமிடத்தில் புள்ளிகளை சமன் செய்து விட்டது.

இன்றைய போட்டியில் டபாங் டெல்லி அணி யு மும்பா அணியை சந்திக்கிறது. இந்த போட்டி இரவு எட்டு மணிக்கு துவங்கும்.

Story first published: Saturday, December 1, 2018, 13:51 [IST]
Other articles published on Dec 1, 2018
English summary
In Pro Kabaddi League November 30 matches Dabang Delhi beat Jaipur Pink Panthers, Tamil Thalaivas drawn with Patna Pirates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+