Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Pro Kabaddi 2024 : புரோ கபடி ஏலம்- ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பட்டியல்

மும்பை : புரோ கபடி 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 88 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நடப்பு சாம்பியனான புனேரி பால்தான் அணி அதிகபட்சமாக 12 வீரர்களை தக்கவைத்துள்ளது. இதற்கு அடுத்த படியாக தமிழ் தலைவாஸ் அணி ஏலத்திற்கு முன்பு 11 வீரர்கள் தக்க வைத்து கொண்டுள்ளது. 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் மற்றும் குஜராத் அணிகள் தலா 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்

pro kabaddi 2024 auction players list

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் : அர்ஜுன் தேஷ்வால் , ரெசா மிர்பகேரி , அங்குஷ் , அபிஷேக் கேஎஸ் , அபிஜீத் மாலிக்

பாட்னா பைரேட்ஸ் : அங்கித் , சந்தீப் குமார் ,மனீஷ் , அபினந்த் சுபாஷ் , குணால் மேத்தா, சுதாகர் M

புனேரி பல்டன்: அபினேஷ் நடராஜன் , கௌரவ் காத்ரி , ஆதித்யா துஷார் ஷிண்டே , ஆகாஷ் சந்தோஷ் ஷிண்டே , மோஹித் கோயத் , அஸ்லாம் முஸ்தபா இனாம்தார், பங்கஜ் மோஹிதே , சங்கேத் சாவந்த் , தாதாசோ சிவாஜி பூஜாரி , நிதின், துஷார் தத்தாராய் அதாவாடே , வைபவ் பாலாசாகேப் காம்ப்ளே

தமிழ் தலைவாஸ்: நரேந்தர், சாஹில் , மோஹித் , ஆஷிஷ் , சாகர், ஹிமான்ஷு எம். அபிஷேக் , நிதேஷ் குமார், நிதின் சிங் , ரோனக் , விஷால் சாஹல்

தெலுங்கு டைட்டன்ஸ்:
சங்கர் பீம்ராஜ் கடாய், அஜித் பாண்டுரங் பவார்,அங்கித், ஓம்கார் நாராயண் பாட்டீல் , பிரஃபுல் சுதம் ஜவாரே , சஞ்சீவி S

மும்பை: அமீர்முகமது ஜாபர்தனேஷ் , ரிங்கு , சிவம் , பிட்டு, கோகுலகண்ணன் எம். , முகிலன் சண்முகம் , சோம்பிர்

UP யோதாஸ்: சுமித் , சுரேந்தர் கில், அஷு சிங் , ககனா கவுடா HR, ஹிதேஷ் சிவம் சவுத்ரி

பெங்கால் வாரியர்ஸ்: விஸ்வாஸ் எஸ், நிதின் குமார், ஷ்ரேயாஸ் உம்பர்டாண்ட்ம், ஆதித்யா எஸ் ஷிண்டே, தீபக் அர்ஜுன் ஷிண்டே, மஹருத்ரா கர்ஜே

பெங்களூரு புல்ஸ்: பொன்பார்த்திபன் சுப்ரமணியன், சுஷில், ரோஹித் குமார், சவுரப் நந்தால், ஆதித்ய சங்கர் பவார், அக்ஷித், அருள்நந்தபாபு, பார்த்தீக்

தபாங் டெல்லி : ஆஷு மாலிக், நவீன் குமார், விக்ராந்த்
ஆஷிஷ், ஹிம்மத் அன்டில், மனு யோகேஷ்

குஜராத் ஜெயண்ட்ஸ்: பாலாஜி டி, ஜிதேந்தர் யாதவ், பார்த்தீக் தஹியா, ராகேஷ், நிதின்

ஹரியானா ஸ்டீலர்ஸ்: ராகுல் சேத்பால், கன்ஷியாம் ரோகா மகர்
ஜெய்தீப், மோஹித், வினய், ஜெய சூர்யா NS, ஹர்தீப், சிவம் அனில் பட்டரே, விஷால் எஸ் டேட்

Story first published: Tuesday, August 13, 2024, 23:38 [IST]
Other articles published on Aug 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+