Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி!

புனே : டபாங் டெல்லி அணியின் நவீன் குமார் மீண்டும் அசத்தல் ரெய்டுகள் செய்ததால் அந்த அணி எளிதாக தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

புனேவில் நடைபெற்ற புரோ கபடி லீக் சுற்றுப் போட்டியில் டபாங் டெல்லி - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

Pro Kabaddi League 2019 : Telugu Titans vs Dabang Delhi 94th league match result

இந்தப் போட்டியில் இரு அணிகளை சேர்ந்த நட்சத்திர ரெய்டர்கள் முக்கியத்துவம் பெற்றனர். எனினும், கடந்த 13 போட்டிகளாக ஒவ்வொரு போட்டியிலும் பத்துக்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகளை அள்ளி வரும் நவீன் குமார், 14வது முறையாக மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை அள்ளினார்.

அவரது அதிரடி மற்றும் திட்டங்களால் தெலுகு அணியை இரண்டு முறை ஆல் - அவுட் செய்தது டெல்லி. தெலுகு அணியால் டெல்லி அணியை ஒரு முறை கூட ஆல் அவுட் செய்யவில்லை. அதுவே அந்த அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக இருந்தது.3

Pro Kabaddi League 2019 : Telugu Titans vs Dabang Delhi 94th league match result

இந்தப் போட்டியின் முதல் பாதியில் 18 - 15 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் வேகத்தை கூட்டிய டெல்லி அணி பிரித்து மேய்ந்தது. ஒரு கட்டத்தில் 11 புள்ளிகள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்ட நேர இறுதியில் டெல்லி அணி 37 - 29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

Story first published: Wednesday, September 18, 2019, 17:03 [IST]
Other articles published on Sep 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+