Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி புள்ளிப்பட்டியல் - அவ்ளோதான் தமிழ் தலைவாஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை மறந்துருங்க.. பெரும் சரிவு

சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி மோசமான நிலைக்கு சென்று உள்ளது. இந்த ஆண்டு தொடரின் துவக்கத்திலேயே பெரிய வெற்றிகளை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி அதன் பின் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

15 போட்டிகள் முடிவில் 9 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 33 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது தமிழ் தலைவாஸ் அணி. இனி அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறி உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் ஆறு லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன.

pro kabaddi pro kabaddi 2024 pkl 2024 kabaddi 2024

அந்தப் போட்டிகள் அனைத்திலும் வென்றால் தமிழ் தலைவாஸ் அணி அதிகபட்சமாக 63 புள்ளிகளை பெற முடியும். அதே சமயம் மேலே இருக்கும் எட்டு அணிகளுக்கும் இதே போன்ற வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழ் தலைவாஸ் அணி முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும்.

2024 புரோ கபடி லீக் புள்ளிப்பட்டியல் (டிசம்பர் 1 போட்டிகளுக்கு பின்) -

1. ஹரியானா ஸ்டீலர்ஸ் - 61 புள்ளிகள்
2. பாட்னா பைரேட்ஸ் - 52 புள்ளிகள்
3. டபாங் டெல்லி - 48 புள்ளிகள்
4. தெலுகு டைட்டன்ஸ் - 48 புள்ளிகள்
5. புனேரி பல்தான் - 47 புள்ளிகள்
6. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 46 புள்ளிகள்
7. யு மும்பா - 46 புள்ளிகள்
8. உபி யுத்தாஸ் - 43 புள்ளிகள்
9. தமிழ் தலைவாஸ் - 33 புள்ளிகள்
10. பெங்கால் வாரியர்ஸ் - 26 புள்ளிகள்
11. குஜராத் ஜெயன்ட்ஸ் - 26 புள்ளிகள்
12. பெங்களூரு புல்ஸ் - 16 புள்ளிகள்

Story first published: Monday, December 2, 2024, 16:04 [IST]
Other articles published on Dec 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+