For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோ கபடி லீக் 2024 - தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பட்டியல்.. 2.15 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர்

சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் நான்கு வீரர்களை மட்டுமே வாங்கியது. மொத்தம் 2.50 கோடி மட்டுமே ஏலத்தில் செலவிட்ட தமிழ் தலைவாஸ் அணி அதில் 2.15 கோடியை ஒரே வீரருக்கு அள்ளிக் கொடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

2024 புரோ கபடி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரரும் அவர் தான். சச்சின் தன்வார் என்ற வீரரைத் தான் தமிழ் தலைவாஸ் 2.15 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. மேலும், மூன்று வீரர்களை வாங்கியது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

Pro Kabaddi Pro Kabaddi 2024 Kabaddi

2024 புரோ கபடி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணி வாங்கிய வீரர்கள் விவரம் -

சச்சின் தன்வார் (ரைடர், ரூ. 2.15 கோடி)
அமீர்ஹோசைன் பஸ்தாமி (டிஃபெண்டர், ரூ. 16 லட்சம்)
மொயின் சஃபாகி (ஆல்-ரவுண்டர், ரூ. 13 லட்சம்)
சௌரப் ஃபகாரே (ரைடர், ரூ. 9 லட்சம்)

2024 புரோ கபடி ஏலத்திற்கு முன் தமிழ் தலைவாஸ் தக்க வைத்த வீரர்கள் விவரம் -

நரேந்தர் (ரைடர்)
ஹிமான்ஷு (டிஃபெண்டர்)
சாஹில் (டிஃபெண்டர்)
மோஹித் (டிஃபெண்டர்)
ஆஷிஷ் (டிஃபெண்டர்)
சாகர் (டிஃபெண்டர்)
எம் அபிஷேக் (டிஃபெண்டர்)
நிதேஷ் குமார் (டிஃபெண்டர்)
நிதின் சிங் (ரைடர்)
ரோனக் (டிஃபெண்டர்)
விஷால் சாஹல் (ரைடர்)

தமிழ் தலைவாஸ் முழுமையான அணி

ரைடர்ஸ்:

சச்சின் தன்வார்
சௌரப் ஃபகாரே
நரேந்தர்
நிதின் சிங்
விஷால் சாஹல்

டிஃபெண்டர்ஸ்:

அமீர்ஹோசைன் பஸ்தாமி
ஹிமான்ஷு
சாஹில்
மோஹித்
ஆஷிஷ்
சாகர்
எம் அபிஷேக்
நிதேஷ் குமார்
ரோனக்

ஆல்-ரவுண்டர்:

மொயின் சஃபாகி

Story first published: Monday, August 26, 2024, 14:21 [IST]
Other articles published on Aug 26, 2024
English summary
Pro Kabaddi League 2024: Tamil Thalaivas complete squad, new buys and retained players list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+