Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 புத்தாண்டை MOTIVATION உடன் தொடங்குங்கள்..!! விரகு தூக்கியவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கதை..

மணிப்பூர்: புத்தாண்டை நீங்கள் Motivation உடன் ஆரம்பிக்க வேண்டும் என்றால், மீராபாய் எப்படி தடையை உடைத்து சாதனை படைத்தார் என்ற கதையை தற்போது படிக்கலாம்..

2021ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான ஆண்டாக விளங்குகிறது.

டோக்யோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய், நமது அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக விளங்குகிறார்

சிறு வயதில் மீராபாய்

சிறு வயதில் மீராபாய்

இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலமான மனிப்பூரில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் தான் மீராபாய்.. சின்ன வயதில் காட்டில் விரகு வெட்டி வீட்டுக்கு எடுத்து வருவது தான் இவங்க வேலை.. இவங்களோட கூட பிறந்தவங்க விரகு தூக்கவே கஷ்டப்படுவாங்களாம்..ஆனால் இவங்க அப்போவே விரகுகளை அசால்டா தூக்கிட்டு போவாங்கலாம் அப்படி ஆரம்பிச்சது தான் இவங்களோட Weight lifting..!!

வென்ற பதக்கங்கள்

வென்ற பதக்கங்கள்

2014 Commonwealth silver,2017 உலகசாம்பியன்சிப் தங்கம், 2018 commonwealth gold 2019 world championship weightlifting மொத்தமா 201 கிலோ தூக்கி உலக சாதனை படைச்சாங்க, உலக சாம்பியன் பட்டம், பல்வேறு சர்வதேச தொடரில் தங்கம்னு கலக்குனாங்க .. பளுதூக்குதலில் உலக சாதனைனு அசத்துனாங்க..அப்போவே மீராபாய் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிருவாங்கனு எல்லாரும் கணிச்சி வச்சிருந்தாங்க..

புரட்டிப் போட்ட காயம்

புரட்டிப் போட்ட காயம்

அப்போ தான் எல்லாருக்கும் வாழ்க்கையில் தடை வருமே, அதே மாதிரி அவரது பளுதூக்கும் வாழ்க்கைய புரட்டி போடுகிற மாதிரி மீராபாய்க்கு காயம் ஏற்பட்டுச்சி.அப்போ எல்லாருமே முடிஞ்சிப்போச்சினு நினைச்சாங்க.. ஒலிம்பிக்கில் தங்கம் என்ற அந்தஸ்திலிருந்து , இனி பளுவே தூக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டாங்க மீராபாய்..!!

Recommended Video

பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil Filmibeat
ஒலிம்பிக் பதக்கம்

ஒலிம்பிக் பதக்கம்

வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ, தடையை தாண்டி திரும்பவும் ஜெய்கிறதுல தான் தனி கெத்தே இருக்கு..!! அதுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று இப்போது வெள்ளிப்பதக்கம் வாங்கி இருக்காங்க..!! இதன் மூலம் மீராபாய்க்கு கோடி கணக்கில் பணம் கொட்டினாலும், இன்னும் அதே வீடு, அதே இடம் என்று பழசை மறக்காமல் வாழ்ந்து வருகிறார் மீராபாய் சானு..

Story first published: Friday, December 31, 2021, 16:41 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+