For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லினாரெஸ் செஸ் போட்டியில் ஆனந்த் தோல்வி

By Staff

லினாரெஸ்: லினாரெஸில் நிடைபெற்று வரும் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநிாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். அலெக்ஸி ஷிரோவுடன் நிடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் 41 நிகர்த்தலுக்குப் பிறகு அவர் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

தான் கலந்து கொண்ட செஸ் போட்டியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆனந்த் தோல்வி காணாமல் இருந்தார். இப் போட்டியில்தான் அவர் தன்தலாகத் தோற்றுள்ளார். 1999-ம் ஆண்டு ஏப்ரலில் நிடைபெற்ற ஐரோப்பிய கிளப் கோப்பை செஸ் போட்டியில் கிராம்னிக்கிடம் ஆனந்த் கடைசியாகத் தோல்வியுற்றார்.

லினாரெஸ் போட்டியில் கே காஸ்பரோவ்-விளாடிமிர் கிராம்னிக், அலெக்சாண்டர் காலிஃப்மென்-பீட்டர் லீகோ ஆகியோர் இடையே நிடைபெற்ற ஆட்டங்கள் டிராவில் டிவடைந்தன.

புள்ளிகள் விவரம்:

காஸ்பரோவ், கிராம்னிக் தலா 2 புள்ளிகள், லீகோ, ஷிரோவ் தலா 1.5 புள்ளிகள், ஆனந்த், காலிஃப்மென் தலா 1 புள்ளி.

யு.என்.ஐ.

Story first published: Wednesday, December 7, 2011, 17:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+