Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈடன் கார்டனில் போட்டி நடத்தலாம்...! - ஐ.சி.சி. அனுமதி

கொல்கத்தா: பிரச்சினைக்குரிய கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பைப் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தலாம் என ஐசிசி அனுமதி த்துவிட்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டங்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

போட்டிகளையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தின் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடையாததால் முதல் போட்டியான இந்தியா இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை கொல்கத்தாவில் இருந்து மாற்றி ஐ.சி.சி உத்தரவிட்டது.

மற்ற 3 ஆட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக ஐ.சி.சி. குழுவினர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு பணியில் திருப்தி ஏற்பட்டதையடுத்து கொல்கத்தாவில் 3 ஆட்டங்களை நடத்த ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+