For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து வெண்கலம்… பதக்க எண்ணிக்கை 23-ஐ எட்டியது

Asian Games 2018 - India’s Heena Sidhu won bronze in 10m Air Pistol Women Shooting

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் ஒன்பதாவது பதக்கத்தை வென்றது இந்தியா. 10மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.

இந்த இறுதிச் சுற்றில் சீனாவின் வாங் கியான் 240.3 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், கொரியாவின் கிம் மிஞ்ஜூங் 237.6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட ஹீனா சித்து 219.2 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும், மானு பாகர் 176.2 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

Asian Games 2018 - India’s Heena Sidhu won bronze in 10m Air Pistol Women Shooting

இதில் மானு பாகர் மேல் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இடம் பிடித்து அசத்திய ஹீனா சித்து வெண்கலம் வென்றார். இந்தியாவுக்கு இது இருபத்தி மூன்றாவது பதக்கமாகும்.

 Oneindia TamilIndias #1 Language Portal 	 Daily Briefing 	 24 Aug Whats Hot #முக்கொம்பு #கேரளா #ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு டெல்லி: கேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்...Read More எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் வழக்கு.. அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் வழக்கு.. அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை...Read More பிசுபிசுத்த அழகிரி ஆலோசனை கூட்டம்.. பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு பிசுபிசுத்த அழகிரி ஆலோசனை கூட்டம்.. பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு மதுரை: செப்டம்பர் 5ம் தேதி சென்னையில், கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்த...Read More கேரளாவிற்கு ரூ.700 கோடியா? நாங்க எப்ப சொன்னோம்.. ஐக்கிய அரபு அமீரகம் பல்டி! கேரளாவிற்கு ரூ.700 கோடியா? நாங்க எப்ப சொன்னோம்.. ஐக்கிய அரபு அமீரகம் பல்டி! அபுதாபி: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் பணம் கொடுப்பதாக வெளியான தகவலை...Read More கருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா, குலாம் நபி உள்ளிட்டோர் பங்கேற்பு.. ராகுல் பங்கேற்க மாட்டார்! கருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா, குலாம் நபி உள்ளிட்டோர் பங்கேற்பு.. ராகுல் பங்கேற்க மாட்டார்! சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக...Read More முதல்வரை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு முக்கொம்பில் கைது முதல்வரை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு முக்கொம்பில் கைது திருச்சி: முக்கொம்பில் மதகுகள் உடைந்ததை பார்வையிட வந்த அய்யாக்கண்ணு கைது...Read More முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்! முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்! சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான்...Read More வெள்ளத்துக்கு காரணம் தமிழகம்: பழியை திருப்பிய பினராயி விஜயன்! கேரளாவின் நோக்கம் என்ன? வெள்ளத்துக்கு காரணம் தமிழகம்: பழியை திருப்பிய பினராயி விஜயன்! கேரளாவின் நோக்கம் என்ன? திருவனந்தபுரம்: வெள்ள சேதத்திற்காக, கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசு மீது...Read More Subscribe - Tamil Goodreturns Newsletter நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும்.. விஜயகாந்த் அறிவிப்பு! நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும்.. விஜயகாந்த் அறிவிப்பு! சென்னை: 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக...Read More Exclusive: உதயச்சந்திரன் இடமாற்றம்.. கல்வியாளர்கள் வருத்தம்.. மீண்டும் பணியில் நியமிக்க கோரிக்கை Exclusive: உதயச்சந்திரன் இடமாற்றம்.. கல்வியாளர்கள் வருத்தம்.. மீண்டும் பணியில் நியமிக்க கோரிக்கை சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்த உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கு...Read More தமிழகம் மீது பழியை திருப்பிய பினராயி விஜயன்!-வீடியோ தமிழகம் மீது பழியை திருப்பிய பினராயி விஜயன்!-வீடியோ தமிழகம் மீது பழியை திருப்பிய பினராயி விஜயன்!-வீடியோ...Read More கேரளா வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணை காரணமில்லை : எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ கேரளா வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணை காரணமில்லை : எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ கேரளா வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணை காரணமில்லை : எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ...Read More செய்திகள் | சினிமா | ஜோதிடம் | லைப் ஸ்டைல் | வீடியோ | கேலரி | ஆப்ஸ் Our Services: Recharge Coupons Real Estate Jobs Send us your feedback | Other Newsletters

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று இதுவரை ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் ஒரு தங்கமும், துடுப்புப் படகுப் போட்டியில் ஆடவர் நால்வர் ஸ்கல்ஸ் பிரிவில் ஒரு தங்கமும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த் ஒரு வெண்கலமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹித் குமார், பகவான் சிங் இணை ஒரு வெண்கலமும் வென்றனர்.

Asian Games 2018 - India’s Heena Sidhu won bronze in 10m Air Pistol Women Shooting

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 23 பதக்கங்கள் வென்றுள்ளது. ஆறு தங்கம், நான்கு வெள்ளி, பதிமூன்று வெண்கலம் பெற்று பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில இருக்கிறது.

இதில் துப்பாக்கி சுடுதலில் ஒன்பது பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், துடுப்புப் படகுப் போட்டியில் மூன்று பதக்கங்கள், டென்னிஸில் இரண்டு பதக்கங்கள், வுஷுவில் நான்கு பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

Story first published: Friday, August 24, 2018, 15:39 [IST]
Other articles published on Aug 24, 2018
English summary
India’s Heena Sidhu won bronze in 10m Air Pistol Women Shooting. This is 23rd medal for India at Asian games 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X