ஆசிய விளையாட்டு… இன்று 3ம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று மூன்றாவது நாளை எட்டி உள்ளது. மல்யுத்தப் பிரிவில் இரண்டு தங்கம், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என இதுவரை இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று மூன்றாவது நாள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் பல போட்டிகள் நடைபெறவுள்ளன. அவற்றின் நேர அட்டவணையை கீழே காணலாம்.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
வில்வித்தை
- காலை 7.30 - ரீகர்வ் பெண்கள் தனிப் பிரிவு - தீபிகா குமாரி, லக்ச்மிராணி மஹி
- காலை 7.30 - ரீகர்வ் இந்திய பெண்கள் அணி
- காலை 12.50 - ரீகர்வ் ஆண்கள் தனிப் பிரிவு - ஜகதீஷ் சவுத்ரி, விஸ்வாஸ், அதந்து தாஸ்
- காலை 12.50 - ரீகர்வ் இந்திய ஆண்கள் அணி
- காலை 12.50 - ரீகர்வ் இந்திய கலப்பு அணி
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்
- மதியம் 12.30 - பெண்கள் தகுதிச் சுற்று - சப்-டிவிசன் 3
- மதியம் 2.30 - பெண்கள் தகுதிச் சுற்று - சப்-டிவிசன் 3
- மாலை 4.30 - பெண்கள் தகுதிச் சுற்று - சப்-டிவிசன் 3 - பதக்கப் போட்டி
பிரிட்ஜ்
- காலை 8.30 - கலப்பு அணி - ரவுண்டு ராபின் , மூன்று சுற்றுக்கள்
- காலை 8.30 - சிறப்பு கலப்பு அணி - முதல் தகுதிச் சுற்று
- காலை 8.30 - சிறப்பு கலப்பு அணி - இரண்டாம் தகுதிச் சுற்று
கேனோ / காயக்
- காலை 8.32 - ஸ்லாளோம் காயக் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது ஓட்டம் - ஆர்த்தி பாண்டே
- காலை 11.30 - கேனோ பெண்கள் ஒற்றையர் - சம்பா மவுரியா
ஃபென்சிங்
- காலை 7.30 - பெண்கள் எபீ தனிப் பிரிவு - குழு "பி"
- காலை 8.15 - ஆண்கள் ஃபாயில் தனிப் பிரிவு - தொடக்க நிலை சுற்று
- காலை 10.45 - பெண்கள் எபீ தனிப் பிரிவு - முதல் சுற்று
- காலை 11.45 - ஆண்கள் ஃபாயில் தனிப் பிரிவு - முதல் சுற்று
- மதியம் 12.45 - பெண்கள் எபீ தனிப் பிரிவு - இரண்டாம் சுற்று
ஹேண்ட்பால்
- மதியம் 12.30 - பெண்கள் தொடக்க நிலை - குரூப் "ஏ" - ஏழாவது ஆட்டம் - இந்தியா x கொரியா
ஹாக்கி
- மாலை 6.30 - பெண்கள் அணி - இந்தியா x கஜகஸ்தான்
கபடி
- காலை 7.30 - குரூப் சுற்று பெண்கள் அணி - இந்தியா x இலங்கை
- காலை 10.50 - குரூப் சுற்று பெண்கள் அணி - இந்தியா x இந்தோனேசியா
- மதியம் 3.30 - குரூப் சுற்று ஆண்கள் அணி - இந்தியா x தாய்லாந்து
ரோவிங்
- காலை 7.30 - ஆண்கள் ஒற்றையர் - ஸ்கல்ஸ் ரீபேஜஸ் - பாபன் தத்து போகன்லால்
- காலை 7.20 - பெண்கள் இணை - ஸ்கல்ஸ் ரீபேஜஸ் - சஞ்சுக்தா தங், ஹர்ப்ரீத் கவுர்
- காலை 8.30 - ஆண்கள் குறைந்த எடை நால்வர் பிரிவு ரீபேஜஸ் - ஹீட் 1
துப்பாக்கி சுடுதல் (பதக்கப் போட்டிகள்)
- காலை 7.30 - 50மீட்டர் ரைபிள் 3 பொசிசன் - ஆண்கள் தகுதிச் சுற்று - சஞ்சீவ் ராஜ்புட்
- காலை 7.30 - 10மீட்டர் ஏர் பிஸ்டல் - ஆண்கள் தகுதிச் சுற்று - அபிஷேக் வர்மா
- காலை 8.00 - ட்ராப் கலப்பு அணி - தகுதிச் சுற்று
நீச்சல் (பதக்கப் போட்டிகள்)
- காலை 7.36 - ஆண்கள் 50மீட்டர் பிரீஸ்டைல் - ஹீட் 1 - அன்ஷுல் கோத்தாரி
- காலை 7.36 - ஆண்கள் 50மீட்டர் பிரீஸ்டைல் - ஹீட் 5 - விக்ரம் விர்தவால்
டேக்வாண்டோ
- காலை 7.45 - பெண்கள் 57 கிலோ - பதினாறு நபர் சுற்று - மாலிக் கஷிஷ்
- காலை 7.45 - பெண்கள் 67 கிலோ - பதினாறு நபர் சுற்று - பருவா ரோடா
- காலை 7.45 - ஆண்கள் 80 கிலோ - பதினாறு நபர் சுற்று - குமார் அக்ஷய்
டென்னிஸ்
- காலை 8.30 - பெண்கள் ஒற்றையர் - பதினாறு நபர் சுற்று - அங்கிதா ராணி மற்றும் தாண்டி கம்ரன் கவுர்
- காலை 8.30 - கலப்பு இரட்டையர் - பதினாறு நபர் சுற்று (மாற்றப்படலாம்)
- காலை 9.30 - ஆண்கள் இரட்டையர் - பதினாறு நபர் சுற்று - ராம்குமார் இராமனாதன், நாகல் மற்றும் போபண்ணா, ஷரன்
- காலை 11.00 - கலப்பு இரட்டையர் - போபண்ணா, ரெய்னா
வாலிபால்
- காலை 8.30 - பெண்கள் குழு "பி" பிரிவு - இந்தியா x வியட்நாம்
மல்யுத்தம்
- காலை 11.36 - ஆண்கள் கிரகோ ரோமன் 67கிலோ - மனிஷ்
- காலை 11.54 - ஆண்கள் கிரகோ ரோமன் 67கிலோ - கியாநேந்தர்
- காலை 11.24 - பெண்கள் பிரீஸ்டைல் 76கிலோ காலிறுதி - கிரண்
- மதியம் 12.30 - பெண்கள் பிரீஸ்டைல் 68கிலோ காலிறுதி - கக்ரான்
வுஷு
- காலை 5.30 - பெண்கள் சாண்டா 60கிலோ - ரோஷிபினா தேவி
- காலை 6.00 - ஆண்கள் சாண்டா 56கிலோ - சந்தோஷ் குமார்
- காலை 6.00 - ஆண்கள் சாண்டா 65கிலோ - நரேந்தர் கிரேவால்
- காலை 6.00 - ஆண்கள் சாண்டா 70கிலோ - பிரதீப் குமார்
Story first published: Tuesday, August 21, 2018, 11:09 [IST]
Other articles published on Aug 21, 2018


Click it and Unblock the Notifications