For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: இன்று 11ஆம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டில் இன்று பதினோராவது நாளாக போட்டிகள் நடைபெற உள்ளன. நேற்று பத்தாம் நாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 50 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது.

தடகளத்தில் மன்ஜித் சிங் நேற்று தங்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து இன்று, தடகளத்தில் டுட்டீ சந்தின் 200 மீட்டர் ஓட்டம் இறுதிப் போட்டி, மகளிர் ஹாக்கி அரையிறுதி உள்ளிட்ட போட்டிகள் முக்கியமானவையாக இருக்கும்.

இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணையை கீழே காணலாம்.

Asian Games 2018 - Indian contingent games schedule for Day 11 here

தடகளம்

காலை 4.30 - ஆடவர் 20 கிலோமீட்டர் நடை - இறுதிப் போட்டி

காலை 4.40 - மகளிர் 20 கிலோமீட்டர் நடை - இறுதிப் போட்டி

காலை 7.10 முதல் - மகளிர் ஹெப்தலான் - ஸ்வப்னா, பூர்ணிமா

மாலை 4.45 - ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் இறுதிப் போட்டி - ராகேஷ் பாபு, அர்பிந்தர் சிங்

மாலை 5.20 - மகளிர் 200 மீட்டர் ஓட்டம் - டுட்டீ சந்த்

மாலை 6.45 - ஆடவர் 4 x 400 மீட்டர் தகுதிச் சுற்று

ஹாக்கி

மாலை 6.30 - மகளிர் அரையிறுதி - இந்தியா x சீனா

குத்துச்சண்டை

மதியம் 12.15 - ஆடவர் லைட்பிளை 49 கிலோ காலிறுதி - அமித்

மாலை 5.15 - ஆடவர் லைட்வெல்டர் 64 கிலோ காலிறுதி - தீரஜ்

மதியம் 1.45 - ஆடவர் மிடில் 75 கிலோ காலிறுதி - விகாஸ் கிருஷ்ணன்

மதியம் 2.15 - மகளிர் பிளை 51 கிலோ காலிறுதி - சர்ஜுபாலா தேவி

டேபிள் டென்னிஸ்

காலை 10 முதல் - கலப்பு இரட்டையர் முதல் சுற்று - அந்தோணி அமல்ராஜ், மாதுரிகா இணை

காலை 10.30 முதல் - கலப்பு இரட்டையர் முதல் சுற்று - அச்சாந்தா சரத் கமல், மானிகா பத்ரா

டேபிள் டென்னிஸ் இரண்டாம் சுற்று, காலிறுதி, அரையிறுதி ஆகியவை இன்றே நடைபெறும்

ஸ்குவாஷ்

காலை 11.00 - மகளிர் அணிப் பிரிவு - இந்தியா x சீனா

பிரிட்ஜ்

காலை 8.00 முதல் - கலப்பு இணை தகுதிச் சுற்று

காலை 8.30 முதல் - ஆடவர் இணை தகுதிச் சுற்று

காலை 8.30 முதல் - மகளிர் இணை தகுதிச் சுற்று

கேனோ காயக்

காலை 7.20 - காயக் நால்வர் K4 500 மீட்டர் - ஆடவர் பிரிவு

காலை 9.00 - காயக் இரட்டையர் K2 1000 மீட்டர் - ஆடவர் பிரிவு

சைக்ளிங்

காலை 7.30 - மகளிர் ஆம்னியம் (Omnium) - மனோரமா தேவி

காலை 7.30 - ஆடவர் ஸ்பிரின்ட் தகுதிச் சுற்று - ஈஸோவ், ரஞ்சித் சிங்

காலை 8.25 - ஆடவர் 4000 மீட்டர் பர்சூட் தனி - மன்ஜீத் சிங்

கைப்பந்து

மதியம் 12.30 - ஆடவர் பிரிவு - இந்தியா x இந்தோனேசியா

வாலிபால்

மதியம் 3.00 - மகளிர் பிரிவு - இந்தியா x ஹாங்காங்

குராஷ்

மதியம் 12.30 முதல் - மகளிர் 63 கிலோ - பினிஷா பிஜு நாயக்கட்டு

மதியம் 12.30 முதல் - ஆடவர் 81 கிலோ - மனிஷ் டோகாஸ், குணால்

பாய்மரப் படகுப் போட்டி

நாள் முழுவதும் பல்வேறு போட்டிகள் நடைபெறும் - Open Laser 4.7, Mixed RS One, 49er Men, 49er FX Women, Laser Radial

ஜுடோ

காலை 8.00க்கு பின் - ஆடவர் 60 கிலோ தகுதி நீக்கச் சுற்று - விஜய் குமார் யாதவ்

காலை 8.45க்கு பின் - மகளிர் 52 கிலோ தகுதி நீக்கச் சுற்று - கல்பனா தேவி

சாப்ட் டென்னிஸ்

மதியம் 1.00 முதல் - கலப்பு இரட்டையர் - திமான் ரோஹித், ஆத்யா திவாரி இணை

மதியம் 1.00 முதல் - கலப்பு இரட்டையர் - அங்கிட் படேல், நமீதா செத்

Story first published: Wednesday, August 29, 2018, 9:28 [IST]
Other articles published on Aug 29, 2018
English summary
Asian Games 2018 - Indian contingent games schedule for Day 11 here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+