For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : இன்று 13ஆம் நாள்..இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டில் இந்தியா நேற்று 12ஆம் நாள் இரண்டு தங்கம் வென்று அசத்தியது. ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன் ஒரு தங்கமும், மகளிர் ரிலே ரேஸில் இந்திய அணி ஒரு தங்கமும் வென்றனர். இந்தியா தற்போது 13 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

இன்று 13ஆம் நாள் முக்கிய போட்டியாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜப்பானுக்கு எதிராக ஆடும் ஹாக்கி இறுதிப் போட்டி அமைந்துள்ளது. இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளும் நேர அட்டவணையை காண்போம்.

Asian Games 2018 - Indian contingent games schedule for Day 13 here

ஹாக்கி

மாலை 6.30 - மகளிர் பிரிவு இறுதிப் போட்டி - இந்தியா x ஜப்பான்

குத்துச் சண்டை

மாலை 4.45 - ஆடவர் லைட் பிளை 49 கிலோ - அரையிறுதி - அமித் பங்கால்

மாலை 6.00 - ஆடவர் மிடில் 75 கிலோ - அரையிறுதி - விகாஸ் கிருஷ்ணன்

Asian Games 2018 - Indian contingent games schedule for Day 13 here

ஸ்குவாஷ்

காலை 9.30 - மகளிர் அணி - அரையிறுதி - இந்தியா x மலேசியா

மதியம் 2.30 - மகளிர் அணி - அரையிறுதி - இந்தியா x ஹாங்காங்

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

டேபிள் டென்னிஸ்

காலை 10.3௦ - மகளிர் ஒற்றையர் - இரண்டாம் சுற்று - மனிகா பத்ரா

காலை 9.3௦ - ஆடவர் ஒற்றையர் - இரண்டாம் சுற்று - சரத் கமல்

காலை 11.3௦ - ஆடவர் ஒற்றையர் - இரண்டாம் சுற்று - சத்தியன்

மதியம் 1.30 - மகளிர் காலிறுதி சுற்றுகள் தொடக்கம்

மதியம் 2.30 - ஆடவர் காலிறுதி சுற்றுகள் தொடக்கம்

பாய்மரப் படகுப் போட்டி

காலை 10.30 முதல் - 49er Men Race 15, 49er FX Women Race 15, Laser Radial race 12, Open Laser 4.7 and 12, Mized RS One race 15 ஆகிய போட்டிகள் நடைபெறும்

சைக்ளிங் ட்ராக்

காலை 7.42 முதல் - ஆடவர் கேய்ரின் பிரிவு போட்டிகள் நடைபெறும்

டைவிங்

மதியம் 12.35 - ஆடவர் 3மீட்டர் ஸ்பிரிங்போர்டு முதன்மை சுற்று - ராமானந்த சர்மா

வாலிபால்

காலை 7.30 - மகளிர் பிரிவு - இந்தியா x சீன தைபெய்

கேனோ / காயக்

காலை 7.30 - கேனோ மகளிர் ஒற்றையர் 200 மீட்டர் - மீரா தாஸ்

காலை 7.50 - காயக் மகளிர் ஒற்றையர் 200 மீட்டர் - ரஜினா கைரோ

காலை 8.10 - காயக் ஆடவர் ஒற்றையர் 200 மீட்டர் - நோச்சா சிங்

காலை 8.30 - காயக் இரட்டையர் 200 மீட்டர் - பிரகாந்த் சர்மா, ஜேம்ஸ்பாய் சிங் இணை

மதியம் 2.30 முதல் - மேலே உள்ள நான்கு பிரிவுகளின் அரையிறுதி நடைபெறும்

ஜூடோ

காலை 7.42 - ஆடவர் 100 கிலோ பிரிவு - 16 நபர்கள் சுற்று - அவதார் சிங்

காலை 8.36 - மகளிர் 78 கிலோ பிரிவு - காலிறுதி - ராஜ்விந்தர் கவுர்

பிரிட்ஜ்

காலை 8.00 முதல் - ஆடவர் இணை, மகளிர் இணை, கலப்பு இணை அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்

மதியம் 1.00 முதல் - இறுதிப் போட்டிகள் நடைபெறும்

ரோலர் ஸ்கேட்

மதியம் 12.30 - ஆடவர் சாலை 20 கிலோமீட்டர் போட்டி

மதியம் 1.30 - மகளிர் சாலை 20 கிலோமீட்டர் போட்டி

சாப்ட் டென்னிஸ்

காலை 7.30 - ஆடவர் முதன்மை சுற்று - இந்தியா x கம்போடியா

காலை 7.30 - மகளிர் முதன்மை சுற்று - இந்தியா x மங்கோலியா

Story first published: Friday, August 31, 2018, 13:53 [IST]
Other articles published on Aug 31, 2018
English summary
Asian Games 2018 - Indian contingent games schedule for Day 13 here
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X