Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டுப் போட்டி... இந்தியாவுக்கு 2வது வெண்கலம்!

இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று தனது 2வது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழுப் போட்டியில் இந்திய அணி வென்கலப் பதக்கத்தைப் பெற்றது.

நேற்று தங்கம் வென்றிருந்த ஜித்து ராய், இன்று 5வது இடத்தைப் பிடித்தார்.

நேற்றும் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்கள்தான் அசத்தினர். இன்றும் அவர்களின் ஆதிக்கம் சிறப்பாக இருந்தது.

10 மீட்டர் பிஸ்டல்

10 மீட்டர் பிஸ்டல்

ஆடவர் குழு 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இன்று இந்திய அணி 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

50 மீ்ட்டர் போட்டியில் அசத்திய ஜித்து

50 மீ்ட்டர் போட்டியில் அசத்திய ஜித்து

நேற்று நடந்த 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருந்தார் இந்தியாவின் ஜித்து ராய்.

10 மீட்டரில் ஏமாற்றம்

10 மீட்டரில் ஏமாற்றம்

ஆனால் இன்று நடந்த 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் ஏமாற்றம் அளித்தார். பதக்க வாய்ப்பை நழுவ விட்ட அவர் 5வது இடத்தையே பிடித்தார். இந்தியா இன்று வெண்கலம் வென்ற போட்டியில் இந்தியக் குழுவில் ஜித்துவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் இந்திய ஆடவர் டென்னிஸ்

காலிறுதியில் இந்திய ஆடவர் டென்னிஸ்

இந்திய ஆட்வர் அணிகள் டென்னிஸ் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இன்றைய போட்டிகளில்

இன்றைய போட்டிகளில்

இன்று இந்தியா பேட்மிண்டன், ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல் ஆகிய போட்டிகளில் களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா

பதக்கப் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா

தற்போது ஒரு தங்கம், 2 வெண்கலத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 7வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

Story first published: Sunday, September 21, 2014, 12:50 [IST]
Other articles published on Sep 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+