For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : இன்று 6ஆம் நாள்… இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டில் ஆறாம் நாளாக போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. நேற்று ஐந்தாம் நாள் இந்தியா மூன்று பதக்கங்கள் மட்டுமே வென்றது. இதுவரை மொத்தமாக இந்தியா 18 பதக்கங்கள் வென்றுள்ளது. நான்கு தங்கம், நான்கு வெள்ளி, பத்து வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.

புள்ளிப்பட்டியலில் தற்போது பத்தாவது இடத்தில இருக்கும் இந்தியா, தங்கம் வென்றால் மட்டுமே பட்டியலில் முன்னேற முடியும். தற்போதைய நிலையில் சீனா முதல் இடத்திலும், ஜப்பான் இரண்டாம் இடத்திலும், கொரிய குடியரசு மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

இன்று ஆறாம் நாள், இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணையை கீழே காணலாம்.

Asian games schedule for Day 6 for Indian athletes

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்

மாலை 3.08 - பெண்கள் பேலன்ஸ் பீம் இறுதிச் சுற்று - தீபா கர்மாகர்

வில்வித்தை

காலை 8.05 - ரீகர்வ் கலப்பு அணி பிரிவு - இந்தியா x மங்கோலியா

காலை 9.35 - காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவு - இந்தியா x ஈராக்

குத்துச்சண்டை

மாலை 4.00 - ஆண்கள் பிளைவெயிட் 52 கிலோ - கௌரவ் சோலாங்கி

மதியம் 12.30 - ஆண்கள் லைட்வெயிட் 60 கிலோ - சிவா தப்பா

மாலை 5.00 - ஆண்கள் வெல்டர்வெயிட் 69 கிலோ - மனோஜ் குமார்

மதியம் 12.30 - பெண்கள் பிளைவெயிட் 51 கிலோ - சர்ஜுபாலா தேவி

பாட்மிண்டன்

காலை 11.00 - ஆண்கள் ஒற்றையர் - 32 நபர்கள் சுற்று - , கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய்

மதியம் 1.00 - பெண்கள் இரட்டையர் - அஸ்வினி பொன்னப்பா, என்.எஸ்.ரெட்டி

Asian games schedule for Day 6 for Indian athletes

பிரிட்ஜ்

காலை 7.30 - கலப்பு அணி - ரவுண்ட் ராபின் 2

மதியம் 12.00 - ஆண்கள் அணி தகுதிச் சுற்று

மதியம் 12.00 - கலப்பு அணி - ரவுண்ட் ராபின் 2

மதியம் 12.00 - கலப்பு அணி தகுதிச் சுற்று 7

ஃபென்சிங்

காலை 7.00 - பெண்கள் எபீ அணிச் சுற்று - இந்தியா x இந்தோனேசியா

கோல்ப்

காலை 4.00 - பெண்கள் தனிப் பிரிவு - சிபாத் சகூ, ரிதிமா திலாவாரி, தீக்ஷா தாகர்

காலை 4.00 - பெண்கள் அணி இரண்டாம் சுற்று

காலை 4.55 - ஆண்கள் தனிப் பிரிவு - டீ டைம்ஸ்

காலை 4.55 - ஆண்கள் அணிப் பிரிவு

கைப்பந்து

காலை 9.00 - ஆண்கள் பிரிவு - இந்தியா x பாகிஸ்தான்

ஹாக்கி

மாலை 6.00 - ஆண்கள் பிரிவு - இந்தியா x ஜப்பான்

கபடி (பதக்கப் போட்டி)

மதியம் 1.00 - பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி - இந்தியா x ஈரான்

பென்சாக் சிலாட்

காலை 9.00 - ஆண்கள் பிரிவு "பி" 50-55 கிலோ - காலிறுதிப் போட்டி

துடுப்புப் படகுப் போட்டி

காலை 7.௦௦ - ஆண்கள் லைட்வெயிட் ஒற்றையர் ஸ்கல்ஸ் - இறுதிப் போட்டி

காலை 7.1௦ - ஆண்கள் நால்வர் ஸ்கல்ஸ் - இறுதிப் போட்டி

காலை 8.௦5 - ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் - இறுதிப் போட்டி

காலை 8.35 - பெண்கள் நால்வர் அணிப் பிரிவு - இறுதிப் போட்டி

காலை 8.50 - ஆண்கள் லைட்வெயிட் (8)

துப்பாக்கி சுடுதல்

காலை 7.00 - 300 மீட்டர் ரைபிள் ஆண்கள் பிரிவு

காலை 7.00 - 25 மீட்டர் ரேபிட் ஃபையர் - தகுதிச்சுற்று

காலை 7.30 - பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் - தகுதிச்சுற்று

ஸ்போர்ட் க்ளைம்பிங்

காலை 7.00 - ஆண்கள் கம்பைன்ட் தகுதிச் சுற்று

காலை 7.00 - பெண்கள் கம்பைன்ட் தகுதிச் சுற்று

ஸ்குவாஷ்

மதியம் 2.00 - ஆண்கள் ஒற்றையர் - காலிறுதி - சவ்ரவ் கோஷல்

மதியம் 2.00 - பெண்கள் ஒற்றையர் - காலிறுதி - தீபிகா பல்லிகல்

மதியம் 4.00 - பெண்கள் ஒற்றையர் - காலிறுதி - ஜோஷ்னா சின்னப்பா

நீச்சல்

காலை 7.08 - ஆண்கள் 50 மீட்டர் ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக் - ஹீட் 1

காலை 7.08 - ஆண்கள் 1500 மீட்டர் பிரீஸ்டைல்

காலை 8.09 - ஆண்கள் 4 x 100மீட்டர் மெட்லே ரிலே

டென்னிஸ்

காலை 9.00 - ஆண்கள் இரட்டையர் இறுதி போபண்ணா, ஷரன்

காலை 11.30 - ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி - குன்னேஸ்வரன் பிரபாகரன்

Story first published: Friday, August 24, 2018, 16:05 [IST]
Other articles published on Aug 24, 2018
English summary
Asian games schedule for Day 6 for Indian athletes. India got 18 medals after 5 days.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+