For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- மகளிர் ஒற்றையர் பிரிவில் லீ நா சாம்பியன்

By Mathi

மெல்பேர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லீ நா சாம்பியன் பட்டம் வென்றார்.

Australian Open: Li Na beats Cibulkova

மெல்பேர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சீனாவின் லீ நாவும் சுலோவேகியாவின் சுபுல்கோவும் மோதினர்.

இந்த போட்டியில் 7-6.6-0 என்ற செட் கணக்கில் சுபுல்கோவை வீழ்த்தி லீ நா சாம்பியன் பட்டம் வென்றார். லீ நா வென்றுள்ள 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.

Story first published: Saturday, January 25, 2014, 16:19 [IST]
Other articles published on Jan 25, 2014
English summary
Li Na wins her second Grand Slam title and maiden Australian Open after a 7-6 6-0 win over 20th seed Dominika Cibulkova.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+