Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோன் பனேகா வின்னர்... இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இந்தியில் வர்ணனை செய்த அமிதாப்!

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதும் இன்றைய போட்டியின் வர்ணனையாளராக மாறிய அமிதாப் பச்சனுக்கு பாராட்டுகள் குவிந்து விட்டன.

ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தைப் போன்று இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

Big B turns commentator for Indo-Pak match, Bollywood elated

இந்த விறுவிறுப்பான போட்டியின் மூலம் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.

'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' டி.வி. சேனலில் இன்றைய போட்டிக்கான நேரடி இந்தி வர்ணனையை அமிதாப் வழங்கினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்துடன் அமிதாப்பின் கம்பீர குரலில் நேரடி வர்ணனையையும் உயிர்ப்பாக கேட்பது மனதுக்கு இதமாக உள்ளதாக பாலிவுட் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் 'டுவிட்டர்' மூலம் பாராட்டி உள்ளனர்.

Story first published: Monday, February 16, 2015, 8:25 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+