Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மணி நேரத்தில் இருமுறை உசேன் போல்டுடன் உல்லாசம்.. 'நடந்ததை' அப்படியே ஒப்பிக்கும் கல்லூரி மாணவி

ரியோ டி ஜெனிரோ: மின்னல் வேகத்தில் ஓடி ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை அள்ளிய உசேன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே பாய் போல பிற பெண்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் மீடியாக்களில் வெளியாகியிருந்தன.

இதனிடையே அவரிடம் நெருக்கமாக இருந்த கல்லூரி மாணவி, அந்த சம்பவம் குறித்து மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 30வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அந்த கொண்டாட்டத்தின்போது பெண் ஒருவருடன் உசேன் போல்ட், ஆபாச நடனம் ஆடிய காட்சி வெளியானது. இதற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அந்த பெண்ணின் கன்னத்தில் உசேன் போல்ட் முத்தமிடும் காட்சிகளும் உள்ளன.

[இதையும் படிங்க: ஒலிம்பிக்ல மெடல் வாங்கணும்ல: சிந்துவை கட்டித் தொங்கவிட்ட 'கோச்' கோபிசந்த்!]

படுக்கையை பகிர்ந்த அந்த பெண், பெயர் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே என தெரியவந்துள்ளது. இந்த போட்டோக்களை பெருமைக்காக அந்த பெண்ணே சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார்.

நாட்டியமாடியதும், படுக்கையை பகிர்ந்ததுமான இவ்விரு பெண்களும் வேறு ஆகும். மேலும், உசேன் போல்ட் 26 வயதாகும் கசி பென்னட் என்பவரை காதலிப்பதாக, அவரின் தங்கை சமீபத்தில்தான் கூறியிருந்தார். எனவே காதலி தவிர்த்து மேலும் இரு பெண்களுடன் அடுத்தடுத்த நாட்களில் உசேன் போல்ட் உல்லாசமாக இருந்துள்ளது போட்டோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து ஜேடி துர்தே கூறியுள்ளதாவது: உசேன் போல்ட் என்னை பார்த்ததும் தனது சட்டையை கழற்றினார். அவரது உடலின் சிக்ஸ் பேக்கை பார்த்து அசந்துவிட்டேன். இப்படி ஒரு கட்டுமஸ்தான ஆணுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று விரும்பினேன்.

உசேன் போல்ட் என்னை ஒலிம்பிக் கிராமத்திலுள்ள தனது அறைக்கு அழைத்து சென்றார். அங்குள்ள குட்டி ரூமில், இரு படுக்கைகள் இருந்தன. உசேன் போல்ட் படுத்தாலே அவரது கால் பெட்டுக்கு வெளியே வரும் அளவுக்கு சிறு பெட்டுகள்தான் அவை.

அதில் ஒரு பெட்டில் நாங்கள் இருவரும் படுத்தோம். 1 மணி நேரத்தில், இருமுறை உடலுறவு கொண்டோம். உலகின் தலைசிறந்த தடகள வீரருடன் இருப்பதால் பெருமையடைந்து அந்த தருணங்களை கிளிக் செய்தேன்.

உசேன் போல்டின் உயரத்திற்கும், கட்டுமஸ்தான தேகத்திற்கும், அவரிடம் சிறப்பாக எதிர்பார்த்தேன். ஆனால் அவரது உருவத்தை ஒப்பிட்டால் ஆண் உறுப்பில் எந்த பெரிய ஆச்சரியமும் இல்லை. பிற ஆண்களை போன்றுதான் உசேன் போல்டும் இருந்தார். ஆனால், தங்க மெடல்களை வெல்வதை போல பெண்களை வெல்ல அவரால் முடியும். இவ்வாறு ஜேடி துர்தே கூறியுள்ளார்.

Story first published: Friday, August 26, 2016, 12:14 [IST]
Other articles published on Aug 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+