For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் எந்த அணி, எதை வீழ்த்தியது தெரியுமா?

By Veera Kumar

பெங்களூர்: பண்டஸ்லிகா விளையாட்டு தொடரின் 10வது வாரம் சில ஆக்ரோஷ ஆட்டங்களை பார்த்தது. 9 போட்டிகளில் 7 முதல் நாளிலேயே முடிவடைந்தது.

போருசியா டோர்ட்முன்ட் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. ஹம்பர்கர் அணிக்கு எதிராக 5-2 என்ற கணக்கில் போருசியா வெற்றியை ருசித்தது.

Bundesliga game week 10: Roundup, results

10வது வாரத்தின் முதலாவது நாள் போட்டிகளின் முடிவுகள் இவைதான்:

ஹெர்தா பிஎஸ்சி 3-0 போருசியா மோன்சென்க்லாபச்

ஹம்பர்கர் 2-5 டோர்ட்முன்ட்

பேயர்ன் முனிச் 1-1 ஹோபென்ஹெகிம்

பேயர் லெவெர்குசேன் 3-2 டர்ம்ஸ்டாட்

இங்கோல்ஸ்டாட் 0-2 ஆக்ஸ்பர்க்

ஃபிரெய்பர்க் 0-3 வொல்ப்ஸ்பர்க்

எய்ன்ட்ராச்ட் 1-0 எப்சி கோல்ன்

2வது நாள் ஞாயிற்றுக்கிழமை ஆட்ட விவரம்:

ஆர்பி லெய்ப்ஜிக் vs மெயின்ஸ் 05

செல்கே 04 vs வவெர்டெர் பிரேமென்

Story first published: Sunday, November 6, 2016, 11:10 [IST]
Other articles published on Nov 6, 2016
English summary
Bundesliga game week 10 witnessed some exciting clashes as 7 out of 9 matches were played on Day 1 of the game week. Borussia Dortmund returned to winning ways registering a thumping win 5-2 win over Hamburger SV. Carlo Ancelotti's Bayern Munich, on the other hand, were held to a disappointing 1-1 draw bHoffenheimim.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+